*திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இன்று மாற்றம் அமைப்பின் சார்பில் பொதுமக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு துண்டறிக்கை மற்றும் முககவசம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது தமிழகத்தில் வருகின்ற 2021 ஏப்ரல் 6 ம்.தேதி நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில்* *100 ./. சதவீதம் வாக்கு பதிவை வலியுறுத்தும் விதமாகவும் நேர்மையாக வாக்கு செலுத்தவும் வாக்குக்கு பணம் வாங்குவதை தவிர்க்கவும் விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கப்பட்டது கொரோணா பரவலை தடுக்க*
*அனைவரும் பாதுகாப்பாக இருக்க முககவசம் அணிவதின் முக்கியதுவத்தை வலியுறுத்தும் விதமாகவும் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மூத்த வழக்கறிஞரும் முன்னாள் திருச்சி மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தின் தலைவருமான*
மார்ட்டின். கலந்து கொண்டு வாக்காளர் விழிப்புணர்வு துண்டறிக்கை மற்றும் முககவசத்தை பொதுமக்களுக்கு வழங்கினர்.
இந்நிகழ்வில் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் & நடிகருமான* *ஆர்.ஏ.தாமஸ் தலைமை தாங்கினார்,வழக்கறிஞர் கார்த்திகா முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் சமூக ஆர்வலர் ஶ்ரீனிவாசபிரசாத் தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் நிர்வாகி சிவபிரகாசம், தாய்நேசம் அறக்கட்டளை நிர்வாகி ஹெப்சி சத்தியராக்கினி, மாற்றம் அமைப்பை சேர்ந்த எழில்ஏழுமலை தினேஷ்குமார்,ஆரோக்கிய ஆலிவர்,ராஜ்* *நிஷாந்த்,வித்யாசாகர், விமல்குமார்,சரவணன்,கிருபா, பிரபு,மணி,யோகம்பாள்,ஹன்சிகா,சர்வேஸ்வரா, உமா,ராஷிகா*
*உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் வாக்காளர்*
விழிப்புணர்வு துண்டறிக்கை மற்றும் முககவசங்களை வழங்கினர்.