Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஸ்ரீரங்கம் வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் தீவிர ஓட்டு வேட்டை

0

அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஸ்ரீரங்கம் வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் தீவிர ஓட்டு வேட்டை

ஸ்ரீரங்கம் தொகுதி வெற்றி வேட்பாளர் சாருபாலா R தொண்டைமான் இன்று

மணிகண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓலையூர், முடிகண்டம், அதவத்தூர், சோமரசம்பேட்டை, வயலூர் , தாயனூர் , அல்லித்துறை பகுதிகளில் நிர்வாகின் மற்றும் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்..

Leave A Reply

Your email address will not be published.