மநீம கூட்டணியில் போட்டியிடும் தமஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் கே.எம்.சரீப்.
மக்கள் நீதீ மய்யம் கூட்டணியின்
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி
சார்பில் போட்டியிடும் 10 பத்து வேட்பாளர்களை திருச்சியில் அறிவித்தார் தமஜக தலைவர் கே.எம்.சரீப்,
பட்டியல் விவரம்:-
1,கந்தர்வகோட்டை
தனிதொகுதி]கே.ஆர்.எம்.ஆதிதிராவிடர் பொதுச்செயலாளர் தமஜக
2,சங்கரன்கோவில்[தனிதொகுதி ] ஆர்.பிரபு பி.ஏ.பி.எல்.
தென்காசி மாவட்ட தமஜக பெருளாளர்.
3,ஒட்டன்சத்திரம் ஏ.அப்துல்ஹாதி
மாநில நிர்வாக குழு உறுப்பினர் தமஜக.
4,வேடசந்தூர் சையதுமுஸ்தபா.
திண்டுக்கல் மாவட்ட தமஜக செயலாளர்.
5,மானாமதுரை [தனிதொகுதி]
சிவசங்கரி பரமசிவம் பி.எஸ்.சி. தமஜக
6,விழுப்புரம் க. தாஸ் தமஜக
7,திருப்பத்தூர் பி,ரபீக் அஹமது தமஜக
8,அறந்தாங்கி சேக்அஹமது தமஜக
9,திருச்சி மேற்கு எம்.அபூபக்கர் சித்திக் தமஜக
10,பூம்புகார் எம்.எச்.மெகராஜ்தீன் தமஜக .