அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் திருச்சி மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள்,
தமிழ்நாடு முத்தரையர் சங்க தலைவர் ஐயா ஆர் விஸ்வநாதன் அவர்களை,
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர்
ஆர்.மனோகரன் ,
மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்
M. ராஜசேகரன்,
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சாருபாலா R தொண்டைமான்,
துறையூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம்,
லால்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்
விஜய் மூர்த்தி ஆகியோர் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டனர் உடன் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.