Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருவெறும்பூர் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் இ.எம். தர்மராஜ் தலைமையில் நடைபெற்றது.

0

*திருவரம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுகம் கூட்டம்*

பொன்மலை பகுதியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் *பொன்மலை பகுதி கழக செயலாளர்*
*E.M.தர்மராஜ்* அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி *வேட்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி* கலந்துகொண்டு நிர்வாகிகளிடம் வாழ்த்து பெற்றார்.

இந்நிகழ்வில் *ஜனநாயக முற்போக்குக் கூட்டணி* அனைத்து கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து மாலை அணிவித்து கௌரவ படுத்தினார்.

இந்நிகழ்வில் பொன்மலை பகுதி *வட்ட கழக செயலாளர்களும்* வட்ட கழக நிர்வாகிகளும் பல்வேறு *அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளும்* சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.