தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு,
தலைவி சசிகலாவின் ஆசியுடன்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனின் ஆணைப்படி
திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில்,
பகுதி செயலாளர் பொறியாளர் ரமேஷ் ஏற்பாட்டில் ஏர்போர்ட் பகுதி கழகம் சார்பில்,கழக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது
.உடன் R.ஜோதிவாணன், எம்.எஸ். ராமலிங்கம், முதலியார் சத்திரம் K.ராமமூர்த்தி, T.R.மணிவாணன், N.சொக்கலிங்கம், ராணி ராஜலிங்கம்,சொக்கர், ,A.அலெக்ஸ், திருச்சி G.நாகு, கமலா தங்கராஜ்,தண்டபாணி, பகுதி செயலாளர்கள் தன்சிங், பொன்மலை சங்கர், கல்நாயக்சதீஷ்குமார் மற்றும் பகுதி நிர்வாகிகள் டாஸ்மாக் ரோஜர், S.P.N.பத்மாவதி,நாகராஜ்.ஜாக்குலின்,வட்ட செயலாளர்கள் சிவா,சரவணன்,பாபு, மதியழகன்,புலவர் பாலு,சக்திவேல்,மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் பகுதி வட்டக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்