Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம் 20-02-2021

0

இன்றைய பஞ்சாங்கம்

https://trichyxpress.com/

20-02-2021, மாசி 08, சனிக்கிழமை, அஷ்டமி திதி பகல் 01.32 வரை பின்பு வளர்பிறை நவமி.

நாள் முழுவதும் ரோகிணி நட்சத்திரம்.

நாள் முழுவதும் அமிர்தயோகம்.

நேத்திரம் – 1.

ஜீவன் – 1/2.

சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் – காலை 09.00-10.30,

எம கண்டம் மதியம் 01.30-03.00,

குளிகன் காலை 06.00-07.30,

சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

Leave A Reply

Your email address will not be published.