திருச்சி திருவெறும்பூர் ஒன்றியம் பத்தாளப்பேட்டையில்
அதிமுக சார்பில் கபடி போட்டியினை அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்பி ப.குமார் தொடங்கி வைத்தார்.
முடிவில் வெற்றி பெற்ற அணியினருக்கு ப.குமார் பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ராவணன், பேரூராட்சி செயலாளர் முத்துக்குமார் ஸ்ரீநிதி மற்றும் ஏராளமான அதிமுக நிர்வாகிகளும் கிராம பொது மக்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.