திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் லால்குடி ஒன்றியம், புள்ளம்பாடி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பூத் கமிட்டி உறுப்பினர்களை
திருச்சி மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் நேரில் சந்தித்து ஆலோசனைகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ராஜாராம், அசோகன், சிவகுமார்,ரீனா செந்தில்,S.M. பாலன், தர்மதுரை, டோமினிக், அருண் நேரு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.