Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அண்ணாவின் 52வது நினைவு நாள்.தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் அறிக்கை.

0

 

பேரறிஞர் அண்ணாவின் 52 ஆவது நினைவு நாள். திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் அறிக்கை.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் அண்ணாவின் 52-வது நினைவு நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில்

வரும் புதன்கிழமை 3.2.2021 அன்று காலை 10.35 மணி அளவில் BHEL ATP வளாகத்தில் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.

அதுசமயம் திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பகுதி, கழக வட்டக் கழக நிர்வாகிகளும், எம்ஜிஆர் மன்றம், அம்மா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, அண்ணா தொழிற்சங்கம், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, வர்த்தக அணி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை அணி, கலைப் பிரிவு, தொழில்நுட்ப பிரிவினர் உள்ளிட்ட நிர்வாகிகளும், செயல்வீரர்கள் வீராங்கனைகளும் பெருந்திரளாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

என திருச்சி அதிமுகபுறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.