முன்னாள் முதல் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் விழாவையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக.வின் சார்பில் கோர்ட்டு அருகில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
விழாவில் மாவட்ட இணைச் செயலாளர் ஜாக்குலின், பொருளாளர் மனோகரன், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் ராஜ்குமார், பேரவை செயலாளர் வி.பத்மநாதன், மாணவரணி செயலாளர் கார்த்திகேயன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சிந்தை முத்துக்குமார், மகளிரணி தமிழரசி சுப்பையா, பாசறை செயலாளர் இலியாஸ், கலைப்பிரிவு செயலாளர் அழகரசன் விஜய், வர்த்தக பிரிவு மாவட்ட துணை செயலாளர் டிபன் கடை கார்த்திகேயன், மீனவர் அணி அப்பாஸ்,
பகுதி செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ் குப்தா, நாகநாதர் பாண்டி, எம்.ஆர்.ஆர். முஸ்தபா, ஏர்போர்ட் விஜி, வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு, டாக்டர் சுப்பையா. மல்லிகா செல்வராஜ்,வக்கீல்கள் கங்கைச் செல்வன், சுரேஷ், ராஜா, வரகனேரி சசிக்குமார், கே.டி.அன்பு ரோஸ், காசிப்பாளையம் சுரேஷ், நவசக்தி சண்முகம், லயன் கார்த்திகேயன், கதிர்வேல், அகிலாண்டேஸ்வரி, செந்தில்நாதன், வெல்கம் மாணிக்கம்,பொன். அகிலாண்டம், சந்திரன், கட்பீஸ் ரமேஷ், பாபு,
அக்தர் பெருமாள், வக்கீல் ஜெயஸ்ரீ, ராஜலட்சுமி, செந்தண்ணீர்புரம் கணேசன், சாத்தனூர் சதீஷ், கே.சி.மோகன், ராஜலட்சுமி, சந்திரசேகர், பிரகதீஷ், சந்துரு, ஆட்டோ ரஜினி, காஜாப்பேட்டை சரவணன், ரமணிலால், , மார்க்கெட் பகுதி பாண்டியராஜன், சிராஜுதீன்.ஹசின் ரியாஸ், வனிதா, ஒத்தக்கடை மகேந்திரன், சந்திரசேகர், அப்பாக்குட்டி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.