திருச்சியில் குக்கர் சேலஞ்ச் என்ற வகையில்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வெற்றி சின்னமான குக்கர் சின்னத்தை பிரபலப்படுத்தும் வகையில்
மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜெ.சீனிவாசன் இளைஞர்கள் மத்தியில் குக்கர் சின்னத்தை பிரபலப்படுத்தும் வகையில் அவர்களது இரு சக்கர வாகனத்தில் குக்கர் ஸ்டிக்கர்களை ஓட்டினார்.
இந்நிகழ்வில் உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக்சதீஷ் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டார்.