Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2020

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் கிறிஸ்மஸ் விழா

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சிறுபான்மை பிரிவு சார்பில் கிறிஸ்மஸ் விழா மாவட்ட அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் கேக் வெட்டி, நலத்திட்டங்களை வழங்கினார். இவ்விழாவில் பர்வீன்கணி,…
Read More...

திருச்சி திமுக தெற்கு மாவட்டம் சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட கழக அலுவலகத்தில், தந்தை பெரியாரின் திருவுருவ படத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எம்.எல்.ஏ மாலை…
Read More...

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர், பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை.

எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான வெல்ல மண்டி நடராஜன் ஏற்பாட்டில் திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அதிமுக.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகிகள்…
Read More...

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள அவரது சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மாநகர் மாவட்டம் சார்பில் அவைத் தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை…
Read More...

எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி புறநகர் வடக்கு ம.செ.பரஞ்சோதி தலைமையில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.

எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் சோமரசம்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அதிமுக.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.. இதில் முன்னாள் அமைச்சர்கள் கே.கே, பாலசுப்பிரமணியன்,…
Read More...

திருச்சியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசு தொகுப்புடன் ரூ. 2500 வழங்கப்படும்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது விநியோகத்திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 24-12-2020

இன்றைய பஞ்சாங்கம் 24-12-2020, மார்கழி 09, வியாழக்கிழமை, தசமி திதி இரவு 11.17 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. நாள் முழுவதும் அஸ்வினி நட்சத்திரம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0. கரி நாள். புதிய முயற்சிகளை…
Read More...

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நீச்சல் பயிற்சி எடுக்க அனுமதி.

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க தினசரி பயிற்சி பெறுவதற்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா…
Read More...

பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்.

கோவை வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் கோவை வடக்கு மாவட்டம் சார்பாக வன்னியர் சமூக மக்களுக்கு 20 சதவிகித இட ஒதுகக்கீடு கோரி தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு…
Read More...

முன் அனுமதி பெற்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாட வேண்டும். திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு.

திருச்சி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் தின விழாவை கொண்டாடுவதற்கு முன் அனுமதி பெற்று கட்டுப்பாடுகளுடன் கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் மதம் சார்ந்த நிகழ்வுகளில் நடத்தப்படும்…
Read More...