எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான வெல்ல மண்டி நடராஜன் ஏற்பாட்டில் திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அதிமுக.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் மாவட்ட நிர்வாகிகள் அய்யப்பன், ஜாக்குலின், வனிதா, மனோகர்,
மாவட்ட அணிச் செயலாளர்கள் எம்.ஜி.ஆர். மன்றம் ராஜ்குமார், ஜெ.பேரவை பத்மநாதன், இளைஞரணி சிந்தை முத்துக்குமார், மகளிரணி தமிழரசி சுப்பையா, வர்த்தகர் அணி ஜோசப் ஜெரால்டு, டிபன் கடை கார்த்திகேயன் ,பாசறை இலியாஸ், மீனவர் தென்னூர் அப்பாஸ், கலைப்பிரிவு அழகரசன் விஜய்,
பகுதி செயலாளர்கள் அன்பழகன், ஞானசேகர் , சுரேஷ் குப்தா, முஸ்தபா, நாகநாதர் பாண்டி, ஏர்போர்ட் விஜி, பூபதி, கருமண்டபம் நடராஜன், அண்ணா தொழிற்சங்கம் ராஜேந்திரன், கந்தன்,மல்லிகா செல்வராஜ், வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு,
காசிப்பாளையம் சுரேஷ், வக்கீல்கள் கங்கைச் செல்வன், ராஜா, சுரேஷ், நவசக்தி சண்முகம், லயன்.கார்த்திகேயன், ராமச்சந்திரன், என்.டி.மலையப்பன், தர்கா காஜா, கட்பீஸ் ரமேஷ், செல்வமணி, சரவணன், நத்தர்ஷா, மகாலட்சுமி மலையப்பன், ரமணி, கே.டி ஆனந்தராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.