திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சிறுபான்மை பிரிவு சார்பில் கிறிஸ்மஸ் விழா மாவட்ட அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் கேக் வெட்டி, நலத்திட்டங்களை வழங்கினார்.
இவ்விழாவில் பர்வீன்கணி, டோமினிக் அமுல்ராஜ். செல்வி, சிவகுமார், ராவணன், பாலசுப்ரமணியன், அன்பில் தர்மதுரை, பாரதியார், மைக்கேல் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.