மதிமுக திருச்சி தெற்கு மாவட்டம் மணிகண்டம் ஒன்றிய கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் அமைத்த பட்டியலை மாநில அரசியல் ஆய்வு மைய செயலாளர் செந்திலதிபன் அவர்களிடம் ஒன்றிய நிர்வாகிகளுடன் இணைந்து ஒன்றிய செயலாளர் M. தங்கவேலு வழங்கியபோது அருகில் எடுத்த படம்.
அருகில் தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், மேலிட பார்வையாளர் மாநில மாணவரணி செயலாளர் பாலசசிகுமார், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் ஆசைத்தம்பி,புதிதாக திருச்சி தெற்கு மாவட்ட பொருளாளராக பொறுப்பேற்றுள்ள மணிகண்டம் ஒன்றியம் பூலாங்குளத்துப்பட்டி வைகோ பழனிச்சாமி, ஒன்றிய கழக பொருளாளர் தீரன் நகர் தங்கமணி, மாவட்ட இளஞர் அணி துணை அமைப்பாளர் புங்கனூர் அண்ணாத்துரை, A.J. பீட்டர் பிரபு என்கிற ரெக்ஸ் மற்றும் மாவட்ட பிரதிநிதி ஆலம்பட்டிபுதூர் Dr ராமச்சந்திரன்,
மாவட்ட பிரதிநிதி அளுநதூர் ராஜேந்திரன், பூங்குடி சுப்பையா, பூங்குடி சின்னையா, இனியானூர் மாரிமுத்து, யூனியன் ஆபிஸ் ஆசிரியர் இளங்கோ மற்றும் அஜாருதீன்,கோலார்பட்டி ஆசிரியர் லாரான்ஸ், நாகமங்கலம் மைக்கேல், புங்கனூர் சாலை விதுரன் அம்மாப்பேட்டை பிச்சை அருவங்கால்பட்டி ராமன் மற்றும் கணேசன், குணசேகர் உள்பட பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.