Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம் 13-12-2020,

0

இன்றைய பஞ்சாங்கம்

13-12-2020, கார்த்திகை 28, ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி இரவு 12.45 வரை பின்பு அமாவாசை.

அனுஷம் நட்சத்திரம் பின்இரவு 01.40 வரை பின்பு கேட்டை.

நாள் முழுவதும் மரணயோகம்.

நேத்திரம் – 0.

ஜீவன் – 0.

மாத சிவராத்திரி.

சிவ வழிபாடு நல்லது.

புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00,

எம கண்டம் – பகல் 12.00 – 01.30,

குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30,

சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

Leave A Reply

Your email address will not be published.