விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு வழியில் தமிழக விவசாயிகள் டெல்லி புறப்பட்டனர்.
விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு வழியில் தமிழக விவசாயிகள் டெல்லி புறப்பட்டனர்.
விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு வழியில் தமிழக விவசாயிகள் டெல்லி பயணம்.
தலைநகர் டெல்லியில் மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெற கோரி நடைபெறும் மாபெரும் தொடர் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு அவர்களின் வழியில் கரூர் மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி, திருச்சி மாவட்ட செயலாளர் ஜான், மெல்கியோராஜ், மாநில செய்திதொடர்பாளர் S.பிரேம்குமார், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் பாஸ்டீன், கென்னடி, மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் மனோகர் மற்றும் ஒன்றிய பிரதிநிதிகள் குகன், ரூபன் ஆகியோர் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் டெல்லி செல்கின்றனர்.