திருச்சி மேற்கு தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
திருச்சி மேற்கு தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
திருச்சியில் கழக முதன்மை செயலாளர் கேஎன.நேரு அவர்கள்,
திருச்சியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட மேற்கு தொகுதியில் உள்ள ரெங்கா நகர் பகுதி தெருக்களை நேரில் பார்வையிட்டு, மாநகராட்சி அதிகாரிகளிடம் கழிவுநீரையும், தேங்கியிருக்கும் மழை நீரையும் உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.
ஆய்வின் போது உடன் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் மு.அன்பழகன், சேர்மன் துரைராஜ், வழக்கறிஞர் பாஸ்கர், பகுதி செயலாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர் கதிர்வேல், முன்னாள் கவுன்சிலர் நாகராஜ், மற்றும் கழக நிர்வாகிகள் போட்டோ கமால், ராஜா, கார்திக்,அன்வர் அலி, எம்பி.விஜய் உட்பட பலர் சென்றனர்.