Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வாக்காளர் பட்டியல் திருத்தல் முகாம், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பார்வையிட்டார்.

வாக்காளர் பட்டியல் திருத்தல் முகாம், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பார்வையிட்டார்.

0

'- Advertisement -

Ad banner

புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தல் முகாம், நேற்று, இன்றும் 2 நாட்களாக நடைபெற்று வருகிறது.

TVK ad

திருச்சி பொன்னகரில் உள்ள உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தல் முகாமை திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக.செயலாளரும் சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்ல மண்டி நடராஜன் பார்வையிட்ட காட்சி. இதில் கருமண்டபம் பகுதி செயலாளர் ஞானசேகர், வட்ட செயலாளர் டிபன் கடை கார்த்திகேயன், ஜெரால்டு, வேலுப்பிள்ளை, கே.டி. அன்பு ரோஸ் மற்றும் பலர் உள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.