திருச்சியில் அமமுக சார்பில் தீபாவளி தொகுப்பினை வழங்கிய முதல் பகுதி செயலாளர் சங்கர்.
திருச்சியில் அமமுக சார்பில் தீபாவளி தொகுப்பினை வழங்கிய முதல் பகுதி செயலாளர் சங்கர்.
திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொன்மலை பகுதி செயலாளர் சங்கர் அவரது பகுதிக்குட்பட்ட அனைத்து வட்ட செயலாகளுக்கும் தீபாவளி சிறப்பு தொகுப்பினை வணங்கியபோது எடுத்த படம் .
இந்நிகழ்ச்சியில் பொன்மலை பகுதித்தலைவர் எட்வின் பால்ராஜ், இணைச் செயலாளர்கள் அனுசியா, முனவர் பாஷா, துணைச் செயலாளர்கள் அகிலாண்டேஸ்வரி, கதிர்வேல், முருகானந்தம், பொருளாளர் செந்தில்குமார், மாவட்ட பிரதிநிதி பாக்கியலட்சுமி, கரிஷ்மா, செல்வராஜ், தேவேந்திரன் மற்றும் வட்ட செயலாளர்கள் சீனி ராஜ்குமார், சகாயராஜ், வேல்முருகன், தன்ராஜ், டிங்கர் சீனிவாசன், மகேஸ்வரன், சண்முகம், ராஜா, செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பகுதி சார்பில் வட்ட செயலாளர்களுக்கு தீபாவளி தொகுப்பினை வழங்கிய முதல் பகுதி செயலாளர் சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.