பஞ்சாங்கம்
29-10-2020, ஐப்பசி 13, வியாழக்கிழமை, திரியோதசி திதி பகல் 03.16 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி.
உத்திரட்டாதி நட்சத்திரம் பகல் 12.00 வரை பின்பு ரேவதி.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1.
சுபமுகூர்த்த நாள்.
சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் – மதியம் 01.30-03.00,
எம கண்டம்- காலை 06.00-07.30,
குளிகன் காலை 09.00-10.30,
சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.