திருச்சி அருகே திமுக நிர்வாகி வெட்டிக்கொலை. 5 பேர் சரண்டர்.
திருச்சி அருகே திமுக நிர்வாகி வெட்டிக்கொலை. 5 பேர் சரண்டர்.
திருச்சி மாத்தூர் அருகே இன்று மாலை புதுக்கோட்டை திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பாலச்சந்தர் என்பவரை பத்துக்கும் மேற்பட்ட கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இவருக்கு 30 ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று 24-10-2020 சனிக்கிழமை முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது.
இவர் பிரபல ரவுடி பட்டறை சுரேஷின் வலது கரமாக செயல்பட்டவர் என கூறப்படுகிறது.
கொலையாளிகள் 5 பேர் மாத்தூர் காவல் நிலையத்தில் சரண்டர்.
கொலைக்கான காரணம் முன் விரோதமா அல்லது வேறு காரணமா என போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.