எட்டு மாதத்திற்கு முந்திய பொங்கல் ரூ.80. பயணியின் அதிருப்தி வீடியோ.
எட்டு மாதத்திற்கு முந்திய பொங்கல் ரூ.80. பயணியின் அதிருப்தி வீடியோ.
தற்போது பல்லவன் விரைவு வண்டியில் 50 கிராம் எடையுள்ள பொங்கல் ரூபாய் 80 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதில் தயார் செய்யப்பட்ட தேதி எதுவும் இல்லாமல் எட்டு மாத காலம் கெட்டுப் போகாது என மட்டும் உள்ளதாம். (Expire date)
இந்த அநியாயத்தைக் கண்டு ஒருவர் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது தற்போது பரபரப்பாக பரவி வருகிறது.