Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

லோக் ஜன சக்தி கட்சியின் சார்பில் தமிழக மக்களுக்கு ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்துக்கள்.

லோக் ஜனசக்தி கட்சி தேசிய பொதுச்செயலாளர் ஜி.வி. மணிமாறன், தமிழக தலைவர் சத்தியசீலன், தமிழக தலைமை பொதுச்செயலாளர் சசிகுமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: மக்களின் தொழில் சார்ந்த கருவிகளுக்கு மரியாதை…
Read More...

14வது ஐ.பி.எல் கோப்பையை வெல்வது யார்? சென்னை- கொல்கத்தா நாளை பலப்பரீட்சை.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மகுடத்துக்கான இறுதிப்போட்டி துபாயில் நாளை இரவு நடைபெறுகிறது. இதில் முன்னாள் சாம்பியனான டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது. புள்ளி…
Read More...

டி.20 உலகக்கோப்பை போட்டி பயிற்சி ஆட்டங்களில் இந்தியா அணி இங்கிலாந்து, ஆஸ்திரேலியவுடன் விளையாட…

20 ஓவர் உலக கோப்பை போட்டி வருகிற 17-ந் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் பயிற்சி ஆட்டங்கள் நடக்கின்றன . இந்த பயிற்சி ஆட்டத்துக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ சி சி ) வெளியிட்டுள்ளது .…
Read More...

அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட மாநகர் மாவட்ட செயலாளர்…

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி. நடராஜனின் அறிக்கை: அதிமுக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரால் போற்றி வளர்க்கப்பட்டு பல்வேறு வரலாற்று…
Read More...

பொன்மலை இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் கமிஷனரிடம் வழக்கறிஞர் மனு.

திருச்சி, கீழஅம்பிகாபுரத்தில் வசித்து வருபவர் வழக்கறிஞர் தங்கவிக்ரம். இவர் திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது: நான்திருச்சி,மதுரை, சென்னை,கடலூர் கோர்ட்டுகளில் குற்றவியல்…
Read More...

ஆயுத பூஜை, விஜயதசமி பூஜைக்கு உகந்த நேரம் மற்றும் தவிர்க்க வேண்டிய நேரம் பற்றிய விபரம்.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமிக்கு பூஜைக்கு உகந்த நேரம் பற்றிய விபரம். எல்லா கோயில்களிலும் நவராத்திரி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த பண்டிகையில் கடைசியில் வரக்கூடிய ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பூஜை…
Read More...

தொடர் உண்ணாவிரதத்தில் மூன்றாம் நாளான நாளை சாக்கடையில் படுத்துப் போராட்டம் அய்யாக்கண்ணு அறிவிப்பு.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3- வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தியும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகளை வாகனம் ஏற்றி கொன்ற மத்திய மந்திரி மகன் உள்ளிட்டவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க கோரியும். காவிரி டெல்டா மாவட்டங்களில்…
Read More...

பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாட வேண்டும்.திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி…

அதிமுக 50-வது ஆண்டு பொன்விழா: திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி அறிக்கை. வரலாற்று சிறப்புமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன்விழா ஆண்டை கொண்டாடும் விதமாக வருகின்ற (17-10-2021)…
Read More...

உலகக் கோப்பை 20 ஓவர் போட்டி. இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் உம்ரான் மாலிக், ஆவேஷ் கான்…

மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் 24 வயதான அவேஷ் கான். இவர் ஐ.பி.எல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடுகிறார். நடப்பு ஐ.பி.எல் தொடரில் 24 விக்கெட் வீழ்த்தியுள்ள இவர் டெல்லி அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளராக…
Read More...

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் இன்று ஆயுதபூஜை கொண்டாட்டம் நடைப் பெற்றது.இங்கு ரயில்வே என்ஜின்கள், கேரேஜ் பெட்டிகள், வேகன் பெட்டிகள் போன்றவைகள் பழுது பார்த்தும், தயாரித்தும் இந்தியாவின் பல பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும்…
Read More...