Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பிளஸ் 1 மாணவி மற்றும் மூதாட்டி திடீர் மாயம்.போலீசார் விசாரணை.

திருச்சி பிளஸ்-1 மாணவி மற்றும் மூதாட்டி மாயம் போலீசார் விசாரணை. திருச்சி பாலக்கரை கீழப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவராமன்.இவரது மகள் பிரியா. ( வயது 17). இவர் கரூர் மாவட்டம் தரகம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம்…
Read More...

திருச்சியில் நடந்து சென்ற அடையாளம் தெரியாத நபர் மீது இரு சக்கர வாகனம் மோதி பலி.

திருச்சி திருவளர்சோலையில் இருசக்கர வாகனம் மோதி அடையாளம் தெரியாத நபர் பலி. போலீசார் விசாரணை. திருச்சி திருவளர்சோலை பொன்னுரங்கபுரத்தில் இருசக்கர வாகனம் மோதி அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பலியானார். இவர் அவ்வழியாக நடந்து…
Read More...

திருச்சி ஓடத்துறையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்.போலீஸார் விசாரணை.

திருச்சி ஓடத்துறை கருமாதி மண்டபத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம். திருச்சி ஓடத்துறை கருமாதி மண்டபம் படிக்கட்டு குளிக்கும் இடத்தில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக சிந்தாமணி தேவதானம் கிராம நிர்வாக அதிகாரி…
Read More...

நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனுக்காக திருச்சி தொழிலதிபரின் மகன் காருடன் கடத்தல்?

நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனுக்காக திருச்சி தொழிலதிபரின் மகன் காருடன் கடத்தல்? திருச்சி தில்லைநகர் 8வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஹைதர்அலி (வயது 42). தொழில திபர். நேற்று முன்தினம் இரவு ஹைதர்அலியின் 17 வயது மகன் மற்றும் உறவினரின் மகன்…
Read More...

ஜான் ராஜ்குமாரின் ஆன்மிக சமுதாயப் பணியில் 32 ஆண்டுகளை முன்னிட்டு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வு.

முனைவர் பா.ஜான் ராஜ்குமார் ஆன்மீக சமுதாய சேவையில் 32 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா. திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை நிறுவன தலைவர் முனைவர் ஜான் ராஜ்குமாரின் (1990 to 2022 வரை) 32 ஆண்டுகள் ஆன்மிக சமுதாய…
Read More...

திருச்சியில் பட்டப்பகலில் போலீஸ் என கூறி மூதாட்டியிடம் நகையை பறித்தவர்களுக்கு போலீசார் வலை.

திருச்சியில்போலீஸ் எனக்கூறி பட்டப்பகலில் மூதாட்டியிடம் நகை பறிப்பு. டிப்டாப் ஆசாமிகள் தலைமறைவு. திருச்சி கிராப்பட்டி பாரதி மின் நகரைச் சேர்ந்தவர் ராமையா. இவரது மனைவி முனியம்மாள். (வயது 70). இவர் சன்னியாசர் கோவில் தெருவில் முதியோர்…
Read More...

ஆசிரியர் கலந்தாய்வில் தொடரும் அவலம்.அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நடவடிக்கை எடுப்பாரா? ம. நீ.ம…

மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி தென் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆசிரியர் கலந்தாய்வில் தொடரும் அவலம். பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நடவடிக்கை…
Read More...

பாடங்கள் இம் மாதத்தில் முடிக்கப்படும், அடுத்த மாதம் திருப்புதல் தேர்வு நடக்கும்.அமைச்சர் மகேஷ்…

இம்மாத இறுதிக்குள் பாடங்கள் நடத்தி முடிக்கப்படும்: ஏப்ரல் மாதத்தில் திருப்புதல் தேர்வு. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி. திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் 29வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி கலைஞர்…
Read More...

இன்றைய (05-03-2022) ராசி பலன்கள்

இன்றைய (05-03-2022) ராசி பலன்கள் *மேஷம்* மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் இழுபறியான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சுபகாரியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் ஓரளவு…
Read More...

திருச்சி துணை மேயர் பதவியேற்பு நிகழ்வில் திமுக தொண்டர்களுக்கு ஆதரவாக பத்திரிக்கையாளர்களை வெளியேற…

திருச்சி மாமன்ற துணை மேயர் பதவி ஏற்பு விழாவில் பத்திரிக்கையாளர்களை வெளியேற சொன்ன மாநகராட்சி ஆணையர். திருச்சியில் மாமன்ற துணை மேயர் பதவி ஏற்பு விழா மதியம் 2.30 மணிக்கு நடைபெற்றது.மாமன்ற கூட்ட அரங்கில் 65 கவுன்சிலர்கள் மட்டும்…
Read More...