Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் சார்பில் மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது.

திருச்சி ஸ்ரீரங்கம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் துவக்கி வைத்தார் . பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் வழிகாட்டுதல்படி, பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட்…
Read More...

அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் 2 நாள் மாநாடு திருச்சியில்…

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர்கள் செம்மேளனம் ஏஐடியுசி சார்பில் 15-வது மாநாடு 2-ம் தேதி முதல் வருகின்ற 4ம் தேதி வரை திருச்சியில் நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில்…
Read More...

பணியின் போது இறந்த லால்குடி ராணுவ வீரர்: மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல் செய்தி.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலத் தலைவர் கமலஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்: இந்திய இராணுவத்தில் லடாக்கில் என்ஜினீயரிங் ரெஜிமெண்ட் யூனிட்டில் ஹவால்தாராக பணியாற்றி வந்த திருச்சி மாவட்டம் லால்குடி நெய்குப்பை கிராமத்தைச் சார்ந்த…
Read More...

காவிரி,கொள்ளிட கரையோரங்களில் வசிக்கும் பொது மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க…

கடந்த நான்கு தினங்களாக காவிரி கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திருச்சி முக்கொம்பு மேலணைக்கு தற்போது நீர்வரத்து வினாடிக்கு 1,95,000 கன அடியாக உள்ளது. இதில் காவிரி ஆற்றில் வினாடிக்கு 62, 000 கனஅடி நீரும் கொள்ளிடம் ஆற்றில்…
Read More...

எல்பின் உரிமையாளர் வீட்டில் போலீசார் போல் மிரட்டிய மூன்று பேரிடம் போலீசார் விசாரணை..

திருச்சி மன்னார்புரத்தில் செயல்பட்டு வந்த எல்பின் நிறுவனத்தில் நெருங்கிய தொடர்பில் இருந்த நிருபர் என்ற பெயரில் உடன் இருந்த கருப்பு ஆடு குழி தோண்டியதால் ஏற்பட்ட சிறு பிரச்சனையால் இந்நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு குறித்த…
Read More...

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்:திருச்சியில் நாளை போக்குவரத்து மாற்றம்.போலீஸ் கமிஷனர் அறிவிப்பு.

விநாயகர் சிலை ஊர்வலம்: திருச்சி மாநகரில் நாளை போக்குவரத்து மாற்றம். போலீஸ் கமிஷனர் அறிவிப்பு. திருச்சி மாநகரத்தில் காவிரி ஆற்றில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு வாகனப் போக்குவரத்தில்…
Read More...

திருச்சி அம்மா மண்டபத்தில் வெள்ள மீட்பு குறித்த ஒத்திகையைஅமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார்.

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் வெள்ள மீட்பு குறித்த ஒத்திகை. அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார்.திருச்சி மாவட்டத்தில் காவிரி கொள்ளிடம் ஆறுகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதயொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில்…
Read More...

ஆசிய கோப்பை: சூரியகுமார்- கோலி அதிரடி. ஹாங்காங் அணியை வீழ்த்தி இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி.

15வது ஆசியக் கோப்பை டி20 போட்டி: இன்று துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் கேப்டன் நிசாகத் கான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஹாங்காங்குக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த…
Read More...

திருச்சியில் பணி ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியருக்கு தனது இருக்கையை தந்து கௌரவித்த பெண் மேலாளருக்கு…

பணி ஓய்வு பெற்ற ரயில்வே எழுத்தருக்கு, மேலாளர் இருக்கையை தந்து கௌரவிப்பு. திருச்சியில் ரயில்வேயில் பணி ஓய்வு பெற்ற கடைநிலை ஊழியருக்கு, தனது இருக்கையில் அமரச் செய்து அருகில் நின்று பாராட்டு தெரிவித்துள்ளார் ரயில்வே உயர் அலுவலர் ஒருவர்.…
Read More...

சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் ஆப் தமிழ்நாடு நிறுவன நாள் விழா திருச்சியில் நடைபெற்றது.

திருச்சியில் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு 4ஆம் ஆண்டு நிறுவன நாள் விழா  திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரீஸ் ரெசிடென்சியில் நடைபெற்றது. இவ்விழா அமைப்பின் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் பொறியாளர் கணபதி…
Read More...