Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கஞ்சாவை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க காயல் அப்பாஸ் வலியுறுத்தல்.

இஸ்லாமிய இளைஞர்களை நல் வழி கொண்டு செல்ல பள்ளி வாசல் ஜமாத்தார்கள் முயற்சி எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.…
Read More...

திருச்சி மன்னார்புரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா.பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் பங்கேற்பு.

திருச்சி மன்னார்புரம் இளைஞர்கள் நடத்தும் 24 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாவட்டத் தலைவர் ராஜசேகரன் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் மகளிரணி மாவட்ட தலைவி ரேகா,  ஜெயக்கர்ணா ஆகியோரும் சிறப்பு…
Read More...

திருச்சியில் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருச்சியில் இன்று விநாயகர் சதுர்த்தி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. திருச்சியில் காலை உச்சிப்பிள்ளையார் கோயிலில் 150 கிலோ எடையுள்ள மெகா சைஸ் கொழுக்கட்டை படையில் யிடப்பட்டது.மேலும் திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில்…
Read More...

திருச்சியில் வீடு புகுந்து பெண்ணின் 8 பவுன் தாலியை பறித்து சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி அருகே வீடு புகுந்து பெண்ணிடம் செயின் பறித்த மூன்று பேருக்கு போலீசார் வலை. திருச்சியை அடுத்த இனாம்குளத்தூர் பகுதியை சோ்ந்தவா் சுமதி(வயது 42). இவா் நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்த போது அடையாளம்…
Read More...

திருச்சியில் மக்களைத் தேடி மாநகராட்சி முகாம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

தமிழக முதல்வர் உத்தரவின்படியும்,ஊரக உள்ளாட்சித் துறை மற்றும் குடிநீர் வழங்கள் வாரிய அமைச்சர் கே என் நேருவின் வழிகாட்டுதலின்படியும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் - 2க்குட்பட்ட 13 வார்டு பகுதிகளை சேர்ந்த மாநகராட்சி தொடர்பான…
Read More...

காங்.சார்பில் கன்னியாகுமரியில் தொடங்கும் “இந்திய ஒற்றுமைக்கான நடை பயணம் ‘ வெற்றி பயணமாக…

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு பிறப்பித்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்அழகிரி திருச்சியில் பேட்டி: வரும் செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியிலிருந்து ராகுல் காந்தி தலைமையில்…
Read More...

ஜேகேசி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ஜான் ராஜ்குமார் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்…

திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ஜான் ராஜ்குமார் 59 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. திருச்சி ஜே.கே சி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ஜான் ராஜ்குமார் 59வது பிறந்தநாள் மற்றும் அன்னை தெரசா…
Read More...

திருச்சியில் எம்ஜிஆர் திறந்த கல்வெட்டை பெயிண்ட் அடித்து மறைத்த திமுகவினர்.உடனடியாக களமிறங்கிய…

திருச்சி மேலப்புதூர் (இரயில்வே சுரங்க பாதை) வேர்ஹவுஸை இணைக்கும் பாலத்தை தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சி காலத்தில் 1978ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு தொடங்கி வைத்த கல்வெட்டை திமுக அரசு பெயிண்டு அடித்து மறைத்ததை
Read More...

பொன்மலைப்பட்டி புனித ஆரோக்கிய அன்னை திருத்தல 21-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருச்சி பொன்மலைப்பட்டியில் அமைந்துள்ள திருச்சி மாநகரின் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தத்தல 21 ஆம் ஆண்டு பெருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. கொடியினை திருச்சி மாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ், ஆலய பங்குத்தந்தை பால்…
Read More...

ஜி.கே.மூப்பனாரின் 21ஆம் ஆண்டு நினைவு நாள்:திருச்சி மாவட்ட த.மா.காவினர் மாலை அணிவித்து மரியாதை.

திருச்சி மாநகர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார் அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு திருச்சி பாலக்கரை பகுதி சகாய மாதா மக்கள் மன்றம் எதிரே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவர்களின்…
Read More...