Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய (21-03-2022) ராசி பலன்கள்

இன்றைய (21-03-2022) ராசி பலன்கள் மேஷம் நீண்ட நாட்களாக செயல்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். கலை சார்ந்த துறைகளில் மதிப்பு அதிகரிக்கும். பயணம் சார்ந்த செயல்பாடுகளின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். பிரபலமானவர்களின்…
Read More...

திருச்சி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.ஆர்.மூப்பனாரின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி.

திருச்சி மாநகர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக நேற்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், அருகில் உள்ள பி.எல்.ஏ ரெசிடென்சியில் தலைவர் சோழமண்டல தளபதி மறைந்த சின்ன ஐயா G R மூப்பனார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி…
Read More...

திருச்சியில் கவிஞர் தனலட்சுமி எழுதிய கவிதை நூல் வெளியீட்டு விழா.

திருச்சியில் கவிதை நூல் வெளியீட்டு விழா. கவிஞர் தனலெட்சுமி பாஸ்கரன் எழுதிய "பெருவெளி கடக்கும் சிறுதுளி" பெஞ்வெளி கடக்கும். ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா தில்லைநகர் ரெங்கா ஹாலில் நடைபெற்றது. முனைவர். ச.அய்யம்பிள்ளை (பேராசிரியர்…
Read More...

இன்றைய (20-03-2022) ராசி பலன்கள்

இன்றைய (20-03-2022) ராசி பலன்கள் மேஷம் வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் நீங்கும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஆசைகள் நிறைவேறும். மனதில் ஒரு விதமான குழப்பமும்,…
Read More...

திருச்சியில் அழுகிய நிலையில் ரியல் எஸ்டேட் புரோக்கர். கொலையா தற்கொலையா? போலீசார் விசாரணை

திருச்சியில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த ரியல் எஸ்டேட் புரோக்கர்.போலீசார் விசாரணை. திருச்சி பாபு ரோடு சானிய குலதெருவை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 38). குடிப்பழக்கம் உடைய இவர் ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழில் செய்து வந்தார். அவரது மனைவி…
Read More...

திருச்சியில் கத்திமுனையில் காவலாளியிடம் பணம் பறித்த மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு.

திருச்சி பால் பண்ணையில் தனியார் நிறுவன காவலாளியிடம் பணம், செல்போன், வாகனம் கத்திமுனையில் பறித்த 2 கொள்ளையர்கள் தப்பி ஓட்டம். திருச்சி சர்க்கார்பாளையம் வளநகர் கீழாநெல்லி குடியைச் சேர்ந்தவர் இயேசுதாஸ் (வயது 69). இவர் திருச்சி-தஞ்சை ரோடு பழைய…
Read More...

மணப்பாறையில் வடமாடு மஞ்சுவிரட்டு விழா.பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெகு விமர்சியாக நடைபெற்றது.

மணப்பாறையில் வடமாடுமஞ்சுவிரட்டு விழா பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. திருச்சி மாவட்டம், மணப்பாறை காட்டுப்பட்டியல் தொடர்ந்து பல ஆண்டுகலாக நடைபெற்று வரும் வடமாடு மஞ்சுவிரட்டு விழா மிக விமர்சியாக நடைபெற்றது. விழாவிற்கு அதிமுக திருச்சி…
Read More...

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமனார், மாமியாரை கொல்ல முயன்ற மருமகள்உள்பட 5 பேர் கைது.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமனார், மாமியாரை கொலை செய்ய முயன்ற மருமகள் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்த 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை அடுத்த சீனாபுரம். இங்கு சுப்பராயன் தோட்டத்தில்…
Read More...

திருச்சி பொன்மலைப்பட்டி செயின்ட் மேரீஸ் பள்ளியில் நடைபெற்ற மாபெரும் இலவச கண் மருத்துவ முகாமை…

திருச்சி பொன்மலைப்பட்டி செயின்ட் மேரிஸ் பள்ளியில் புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி புணர் வாழ்வியல் மாணவிகள் ,திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, திருச்சி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மற்றும் சோழா ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய மாபெரும்…
Read More...

திருச்சி கலெக்டர் ஆபீஸ் சாலையில் உள்ள ஒண்டி கருப்பண்ண சுவாமி கோயில் திருப்பணி தொடக்க விழா.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் பிரசித்தி பெற்ற ஒண்டி கருப்பண்ண சுவாமி, ராஜகாளியம்மன் கோவில் அமைந்து.உள்ளது. இந்த கோவிலில் பாலஸ்தாபனம் மற்றும் திருப்பணி தொடக்க விழா நடைபெற்றது. இதனையொட்டி நேற்று முன்தினம் காலையில் கோவிலில்…
Read More...