மணப்பாறை துணைத் தலைவர் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.அதிமுகவினர் கடும் வாக்குவாதம்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கடந்த 4ம் தேதி நகரசபை தலைவர் தேர்தல் நடைபெற்ற நிலையில் துணை தலைவருக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று 26ம் தேதி துணைத் தலைவர் தேர்வு நடைபெற இருந்தது.
அதிமுகவை சேர்த்த 10 உறுப்பினர்கள்…
Read More...
Read More...