Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் 7-வது ஆண்டாக ஊட்டசத்து கண்காட்சி நடைபெற்றது .

தேசிய ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு திருச்சி ஶ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் நடைபெற்ற ஊட்டச்சத்து கண்காட்சியில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு. ஊட்டச்சத்து விழிப்புணர்வு இந்தியாவில் பொது சுகாதாரத்தின் அடிப்படை அங்கமாகும்.…
Read More...

ஸ்ரீரங்கத்தில் மணல் திருட முயன்ற 3 பேர் 2 .ஜெசிபி வாகனத்துடன் கைது.

ஸ்ரீரங்கத்தில் மணல் திருட முயன்ற3 பேர் 2 .ஜெசிபி வாகனத்துடன் கைது. திருவரங்கம் போலீஸ் சிறப்பு இன்ஸ்பெக்டர் ராம்சிங் தலைமையிலான போலீசார் கொள்ளிடக்கரை பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது இரண்டு ஜேசிபி…
Read More...

திருச்சியில் பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் உழக்கு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி.

உழக்கு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் உழக்கு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சி இ.புதூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர்…
Read More...

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரமான தடுப்பணை கட்ட கோரி அதிமுக வினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தை…

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரமான தடுப்பணை கட்ட கோரி சமயபுரம் டோல்கேட்டில் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம். திமுக ஆட்சியில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தடுப்பு சுவர், கட்டி முடிக்கப்பட்ட ஒருசில மாத காலத்திற்குள்…
Read More...

வ உ சி யின் 153வது பிறந்தநாள் முன்னிட்டு இந்து திருக்கோயில் மீட்க நிறுவனத் தலைவர் வழக்கறிஞர்…

திருச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகி வஉசியின் 153 வது பிறந்தநாளை முன்னிட்டு நீதிமன்றம் அருகில் உள்ள வஉசியின் சிலைக்கு இந்து திருக்கோவில் மீட்பு இயக்க நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி தலைமையில் தியாகி வ உசி ஒர்க்கர்ஸ் யூனியன்…
Read More...

திருச்சி பொன்னையா மேல்நிலைப்பள்ளி 95ம் ஆண்டு விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த திருச்சி…

திருச்சி பாலக்கரையில் அமைந்துள்ள பொன்னையா மேல்நிலைப்பள்ளி , சென்ட் மேரிஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மற்றும் சென்ட் அந்தோணிஸ் எலிமெண்டரி பள்ளிகளின் சார்பில் நடைபெற்ற 95 ஆம் ஆண்டு விளையாட்டு விழாவில் திருச்சி அதிமுக மாநகர…
Read More...

திருச்சி அதிமுக 45 வது வட்ட செயலாளர் முத்துக்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய ஜெயலலிதா…

இன்று வ உ சி யின் 153 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிமுகவினர் கோர்ட் அருகே அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் . பின்னர் திருச்சி 45 வது வட்ட அதிமுக செயலாளர் முத்துக்குமார் தனது…
Read More...

தமிழகத்தில் நடைபெற்று வரும் புச்சி பாபு டெஸ்ட் தொடர் அரை இறுதியில் 2 தமிழக அணிகள்.

தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் நடத்தும் புச்சி பாபு டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தற்பொழுது அரையிறுதில் இரண்டு தமிழக அணிகள் விளையாடி வருவது சிறப்பு. ஒரு அரையிறுதி போட்டியில்…
Read More...

லேணா லட்சுமணன் தலைமையில் நாளை வ.உ.சி சிலைக்கு ஊர்வலமாக வந்து மரியாதை. அனைவரும் திரளாக பங்கேற்க…

ஜாதி மதம் இனம் பார்க்காமல் இந்திய சுதந்திரத்திற்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல் , கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் 153 வது ஜெயந்தி விழா நாளை இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.…
Read More...

நாளை வஉசியின் 153வது ஜெயந்தி விழா. அனைவரும் திரளாக பங்கேற்க அகில இந்திய வ உ சி பேரவை மகளிர் அணி…

நாளை வ உ சி யின் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெற உள்ளது . திருச்சி கோர்ட் அருகில் அமைந்துள்ள வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர் . இந்த நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு…
Read More...