Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விடுதியில் தங்கி படித்த 17 வயது மாணவியை தனியாக வீடு எடுத்து 2 மாதம் கர்ப்பம் ஆக்கிய 3 பேருக்கு வலை .

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த17 வயது மாணவி, திருச்சியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அங்குள்ள பெண்கள் விடுதியில் தங்கி தினமும் கல்லூரிக்கு சென்று…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட ரூ.3.46 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள்…

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 3.46 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். மலேசிய தலைநகா் கோலாலம்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு கடந்த இரண்டு…
Read More...

2026ல் திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் : திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர்…

2026 ஆம் ஆண்டு திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: திருச்சியை அதிமுகவின் கோட்டையாக மாற்ற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுங்கள். அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பேச்சு. திருச்சி…
Read More...

திருச்சியில் DTDC கூரியர் மூலம் போதை பொருட்கள் பெற்று விற்ற 8 பேர் கைது

திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக போதை மருந்துகள் கூரியர் மூலம் பெறப்பட்டு பயன்பாட்டில் இருப்பதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 9487464651 என்ற உதவி எண்ணிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த…
Read More...

அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் திருச்சி…

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள பாப்பாநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தவா் பி. முத்துக்குமரன் (37). இவா் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக சைல்டு லைன் அமைப்புக்கு புகாா் வந்தது.…
Read More...

வ.உ.சியின் 88வது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட…

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் வ.உ.சி யின் 88வது நினைவு நாளை முன்னிட்டு வ.உ. சிதம்பரனாரின் திருஉருவ சிலைக்கு திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.…
Read More...

திருச்சி: தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்க மாநில தலைவர் டாக்டர் செந்தில் தலைமையில் வ.உ.சி சிலைக்கு…

திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ.உ. சிதம்பரனாரின் சிலைக்கு  88வது நினைவு நாளை முன்னிட்டு இன்று தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்க மாநில தலைவர் மருத்துவர் செந்தில் பிள்ளையின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.…
Read More...

விசிக தலைவர் திருமா குறித்து ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையில் இழிவாகவும் பேசிய திருச்சி சூர்யா…

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் குறித்து, திருச்சி சூர்யா சிவா அவதூறாக பேசியதாக அக்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். இது குறித்து, திருச்சி வி.சி.க மேற்கு மாநகர மாவட்ட செயலாளர்…
Read More...

திருச்சி: திமுகவினரிடம் ரெய்டு வராத காரணம் கறை படாத கரங்கள் அல்ல கப்பம் சரியாக கட்டுவதே என நாம்…

திமுகவினரிடம் ரெய்டு வராத காரணம் கறை படாத கரங்கள் அல்ல கப்பம் சரியாக கட்டுவதே என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 88-வது நினைவு நாள்…
Read More...

வ உ சி யின் திருவுருவ சிலைக்கு திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மாலை அணிவித்து மரியாதை…

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க, கப்பல் ஓட்டிய தமிழன், சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, திருச்சி நீதிமன்றம் அருகில் அமைந்துள்ள அவரது…
Read More...