Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

லால்குடியில் தெற்கு மா.செ. ப.குமார் தலைமயில் பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் கலந்தாய்வு.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் லால்குடி தெற்கு ஒன்றியம், லால்குடி, பூவாளூர், புள்ளம்பாடி, கல்லக்குடி ஆகிய பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் நேரடியாக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக…
Read More...

இன்றைய ராசிப்பலன்

இன்றைய ராசிப்பலன் - 03.02.2021 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.…
Read More...

இன்றைய பஞ்சாங்கம்

இன்றைய பஞ்சாங்கம் 03-02-2021, தை 21, புதன்கிழமை, சஷ்டி திதி பகல் 02.12 வரை பின்பு தேய்பிறை சப்தமி. சித்திரை நட்சத்திரம் இரவு 09.07 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது.…
Read More...

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி SRMU வீரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்.

திருச்சியில் ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து எஸ்ஆர்எம்யூ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். மத்திய அரசு நிறுவனங்களான பிஎஸ்என்எல், பாரத் பெட்ரோலியம், அரசு வங்கிகள், ஏர் இந்தியா மற்றும் இந்திய ரயில்வே துறை ஆகியவற்றை தனியார்…
Read More...

108 ஆம்புலன்ஸ் சேவை குறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்தி பேட்டி.

கடந்தாண்டில் 22521 பேர் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தினர். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 40 செயல்பட்டு வருகின்றது. அவசர அழைப்பு பெறப்பட்டு 8 முதல் 13 நிமிடங்களில் நகர்புரம் மற்றும் கிராம புறங்களுக்கு…
Read More...

திருச்சி காவேரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி மையம் திறப்பு.

திருச்சி காவேரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி மையம் திறப்பு . திருச்சி தென்னூர் காவேரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி சில தினங்களுக்கு முன்பு தடுப்பு நடவடிக்கையில்…
Read More...

திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் மண்டல பொதுக்குழு கூட்டம். 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சட்டமன்றத்தில் ஏழு தமிழர் விடுதலை குறித்து ஆளுநர் எதுவும் பேசாதது ஏமாற்றம் அளிக்கிறது . திருச்சியில் ஜவாஹிருல்லாஹ் பேட்டி. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மனித நேய மக்கள் கட்சியின் மத்திய மண்டல பொதுக்குழு கூட்டம் திருச்சி கலைஞர்…
Read More...

அண்ணா நினைவுநாள். அமமுக மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் அறிக்கை

பேரறிஞர் அண்ணாவின் அவர்களின் 52வது நினைவு நாள். இதயதெய்வம் அம்மா மற்றும் சின்னம்மாவின் வழிகாட்டுதலோடு கழக பொதுச் செயலாளரின் ஆணைப்படி பேரறிஞர் அண்ணாவின் 52 வது நினைவு தினத்தை முன்னிட்டு, திருச்சி மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் திருச்சி…
Read More...

திருச்சி மாநகர் மாவட்ட காங்.தலைவராக உறையூர் கிருஷ்ணா நியமனம்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருச்சி உறையூரைச் சேர்ந்த ஆர்.கிருஷ்ணாவை திருச்சி மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக…
Read More...

திருச்சியில் புதிய எல்.இ.டி மின் விளக்குகளை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடங்கி வைத்தார்.

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக.செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 34 வது வார்டில் சுப்பிரமணியபுரம் எம்.ஜி.ஆர். சிலை, ஏரிக்கரை சாலையில்…
Read More...