அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருச்சி உறையூரைச் சேர்ந்த ஆர்.கிருஷ்ணாவை திருச்சி மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் மௌலானா நியமனம் செய்துள்ளார்.