Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தஞ்சையில் குழந்தைகளை தூக்கி சென்ற குரங்குகள். 8 நாள் ஆன பெண் குழந்தை சடலமாக மீட்பு.

வீடு புகுந்து குரங்குகள் தூக்கிச் சென்ற 2 பச்சிளங் குழந்தைகள்: 8 நாள் பெண் சிசு சடலமாக மீட்பு. தஞ்சையில் குரங்குகளால் தூக்கிச் செல்லப்பட்ட, பிறந்து 8 நாட்களே ஆன  இரட்டைப் பெண் குழந்தைகளில் ஒரு குழந்தை ஓட்டின் மேல் இருந்து மீட்கப்பட்ட…
Read More...

திருச்சி மாநாட்டு தேதியை திமுக தலைவர் 2 நாளில் அறிவிப்பாளர். கே.என். நேரு

மாநாடு தேதியை நாளை மறுநாள் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் விவசாய கடன் தள்ளுபடி 90 சதவீத அதிமுகவினரே பயனடைந்துள்ளனர். திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு பேட்டி. திமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான…
Read More...

திருச்சியில் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் சுப்பையா பாண்டியன் தலைமையில் 2034 வது இலவச…

அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், தமிழ்நாடு அக்குபஞ்சர் ரிசர்ச் கவுன்சில், திருச்சி வசந்தம் அரிமா சங்கம் மற்றும் முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை சார்பில் சித்தா, அக்குபஞ்சர் 2043வது இலவச மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள்
Read More...

திருச்சி எட்டரை கிராமத்தில் மு.பரஞ்ஜோதி ஏற்பாட்டில் மாபெரும் மருத்துவ முகாம்.

திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட எட்டரை கிராமத்தில் மாபெரும் மருத்துவ முகாம். திருச்சி எட்டரை கிராமத்தில் முன்னாள் அமைச்சரும் வடக்கு மாவட்ட செயலாளருமான மு.பரஞ்ஜோதி ஏற்பாட்டின் பேரில் மாபெரும் மருத்துவ…
Read More...

மகத்துவம் நிறைந்த மாசி மாதம் 

மகத்துவம் நிறைந்தது மாசி மாதம் என்று போற்றுகிறார்கள். மாசி மாதம் புண்ணியம் நிறைந்த மாதமாகச் சொல்லப்படுகிறது. மங்கல வாழ்வு தரும் மாசியின் மகிமைகள் வரிசைகட்டி நிற்கின்றன. மாசி மாதம் மங்கல மாதம் என்றே அழைக்கப்படுகிறது. மாசி மாதம் மந்திர மாதம்…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 13.02.2021

இன்றைய ராசிப்பலன் - 13.02.2021 மேஷம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடல்…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 13-02-2021,

இன்றைய பஞ்சாங்கம் 13-02-2021, மாசி 01, சனிக்கிழமை, துதியை திதி இரவு 12.57 வரை பின்பு வளர்பிறை திரிதியை. சதயம் நட்சத்திரம் பகல் 03.11 வரை பின்பு பூரட்டாதி. அமிர்தயோகம் பகல் 03.11 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சந்திர தரிசனம்.…
Read More...

இந்த வாரப் (பிப்ரவரி 12 – பிப்ரவரி 18) பலன்கள்

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரப் (பிப்ரவரி 12 - பிப்ரவரி 18) பலன்கள் மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) பொருளாதாரம் ஏற்ற இறக்கமாக இருந்தாலும், உங்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். தடைகள் பல கடந்து உங்கள் செயல்களில்…
Read More...

திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல்.

திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்றது. இந்நிலையில் கம்பரசம்பேட்டை பெரியார் நகர் பகுதியில் சாலை விரிவாக்க பணியின் போது அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய் பைப் உடைந்து கடந்த 5 நாட்களாக சரி செய்யப்படாமல் இருந்து…
Read More...

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் திருச்சி காவல்துறை ஆணையரிடம் மனு.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை எங்கள் சுவாசமாக சுவாசித்துக் கொண்டு நற்பணிகளை செய்து மக்களிடம் நல்ல பெயர் வாங்கிக் கொண்டிருக்கும் எங்கள் மக்கள் இயக்கத்தையும்,எங்கள் அகில…
Read More...