திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட எட்டரை கிராமத்தில் மாபெரும் மருத்துவ முகாம்.
திருச்சி எட்டரை கிராமத்தில் முன்னாள் அமைச்சரும் வடக்கு மாவட்ட செயலாளருமான மு.பரஞ்ஜோதி ஏற்பாட்டின் பேரில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமில் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ராஜரத்தினம், Dr.கலையரசி , மாவட்ட பொருளாளர் சேவியர், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார், மாவட்ட அணி செயலாளர்கள் சிறுபான்மை பிரிவு புல்லட் ஜான், பாசறை, சோனா விவேக், கலைப்பிரிவு அன்னை கோபால், பகுதி செயலாளர்கள் டைமண்ட் திருப்பதி, சுந்தர்ராஜன்,
ஒன்றிய செயலாளர்கள் அழகேசன், முத்துக்கருப்பன், நடராஜன், ஜெயக்குமார், செல்வராஜ், அதாளி, எட்டரை தலைவர் அன்பரசு, தகவல் தொழில் நுட்ப மண்டல இணை செயலாளர் திருநாவுக்கரசு, அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் சோழன் M. கார்த்திக் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
வந்த பொதுமக்கள் சுமார் 2,000 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது