கொரோனா 2 -ஆம் அலை. கிராமப்புறங்களில் அதிக பாதிப்பு.
தமிழகம், மாராட்டியம் உள்ளிட்ட 5 மாநிலங்களில், தலா 30 மாவட்டங்களில், கொரோனா தொற்று 10 சதவீதத்தை விடவும் அதிகமாக உள்ளது.
கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட 8 மாநிலங்களில் தலா 20 மாவட்டங்களில் இந்த நிலை காணப்படுகிறது. கேரளா, டெல்லி உள்ளிட்ட… Read More...