கலைஞர் பிறந்த நாளன்று புதிய CPS திட்டம் ரத்து ? அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி .
ஜூன் 3ம் தேதியன்று கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கான CPS (புதிய ஓய்வூதியம்) திட்டம் ரத்து செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
கடந்த 2003ம்… Read More...