Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பி.ஆர்.பி. ஏற்பாட்டில் கொரோனா நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே என் நேரு வழங்கினார்.

திருச்சி 45 வட்ட திமுக சார்பில் கருமண்டபத்தில் கொரோனா பேரிடர் கால நிவாரண நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வட்டச்செயலாளர் பி.ஆர். பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் கே என் நேரு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரிசி,…
Read More...

தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனாவால் மரணம் நிகழாது. எய்ம்ஸ் மருத்துவமனை.

இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும் பாதிப்பு அடைந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்தியாவில் 3 தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் நாடெங்கும்…
Read More...

பாஜக மாநில தலைவர் மீது நிவாரண பொருட்களை திருடியதாக வழக்கு பதியப்பட்டதால் பரபரப்பு.

மேற்கு வங்க பாஜக தலைவரும் அம்மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி மீது நிவாரண பொருட்களை திருடியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் பரபரப்பு. கொல்கத்தாவில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் உள்ள மெதினிபூர் மாவட்டத்தின்…
Read More...

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 26 காவல்துறை அதிகாரிகள் மாற்றம்

மாநிலம் முழுவதும் 46 ஐபிஎஸ் அதிகாரிகளை நேற்று அதிரடியாக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் மேலும் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 26 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர்…
Read More...

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் வேளாண் சட்ட நகலை எரிக்கும் போராட்டம் நடந்தது. திருச்சி-கரூர்…
Read More...

மாநில வளர்ச்சி கொள்கை குழுவிற்கு புதிய உறுப்பினர்களை மு.க.ஸ்டாலின் நியமித்தார்.

தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழகத்தில், மாநில திட்டக் குழு,…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 06.06.2021

இன்றைய ராசிப்பலன் - 06.06.2021 மேஷம் உங்களின் ராசிக்கு பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தினருடன் ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள்…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 06-06-2021

இன்றைய பஞ்சாங்கம் 06-06-2021, வைகாசி 23, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி காலை 06.20 வரை பின்பு தேய்பிறை துவாதசி. அஸ்வினி நட்சத்திரம் பின்இரவு 02.27 வரை பின்பு பரணி. சித்தயோகம் பின்இரவு 02.27 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் - 0.…
Read More...

தமிழ்நாடு ஆயுதப்படை காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர், ஆயுதப்படை அவர்கள், மற்றும் காவல்துறை தலைவர் ஆயுதப்படை அவர்களின் உத்தரவின்பேரில் திருச்சியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 1-ம் அணி கமான்டண்ட் மு.ஆனந்தன் தலைமையில் இன்று 05.06.2021 திருச்சி…
Read More...

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முன்னாள் கேப்டனின் 100 கிலோ எடை உள்ள மகன் தேர்வு.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. அதன் பிறகு வெஸ்ட் இண்டீசுக்கு சென்று ஐந்து 20 ஓவர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. இவ்விரு தொடருக்கான பாபர்…
Read More...