Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

Business

திருச்சியில் பிலால் மினி மஹால் தொழிலதிபர் ஜோசப் லூயிஸ் திறந்து வைத்தார்.

திருச்சியில் ரூப் கார்டன் வசதியுடன் கூடிய பிலால் மினி மஹால் திறப்பு. திருச்சி தஞ்சாவூர் சாலையில் காந்தி மார்க்கெட் பகுதியில் மாரியம்மன் கோவில் அருகில் பிலால் மினி மஹால் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழா மனி மஹாலினை அகில…
Read More...

உலக ஆண்கள் தினத்தை முன்னிட்டு தங்கமயில் ஜுவல்லரி சார்பில் இலவச மருத்துவ முகாம்.

திருச்சியில் உலக ஆண்கள் தினத்தை முன்னிட்டு தங்கமயில் ஜுவல்லரி அப்போலோ மல்டி ஸ்பொசாலிட்டி மருத்துவமனை மாக்ஸ் விஷன் கண் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் தங்கமயில் ஜுவல்லரி நகை மாளிகையில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.
Read More...

கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அமைக்க, பொருட்கள் வாங்க தாட்கோ மூலம் ஒரு லட்சம் மானியம்.

கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அமைக்க, பொருட்கள் வாங்க தாட்கோ மூலம் ரூ.1 லட்சம் மானியம்.மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. திருச்சி மாவட்டத்தில், கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்கள் அமைக்கவும் அவற்றுக்குத் தேவையான பொருட்கள் வாங்கவும்…
Read More...

திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் லாஜிக் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் நிறுவனம் திறப்பு விழா.

திருச்சியில் லாஜிக் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் நிறுவன திறப்பு விழா நடைபெற்றது. திருச்சி-கரூர் பைபாஸ் சாலை அண்ணாமலை நகர் சிவம் பிளாசா வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் இந்த மென்பொருள் நிறுவனம் திறக்கப்பட்டது. பின்னர் லாஜிக் இன்ஃபர்மேஷன்…
Read More...

திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் வீட்டு உபயோக மற்றும் மீன்களின் குகை கண்காட்சி மேயர் அன்பழகன்…

திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் மாபெரும் பொழுதுபோக்கு வீட்டு உபயோக பொருட்காட்சி மேயர் அன்பழகன் திறந்து வைத்தார். மதுரை என்டர்டைன்மென்ட் சார்பில் ஆண்டுதோறும் திருச்சியில் வீட்டு உபயோக பொருட்காட்சி நடத்தப்பட்டு…
Read More...

திருச்சியில் பேஞ்ஜோஸ்-ன் புதிய பெட்கோலி சோடா: கோவிந்தராஜுலு அறிமுகப்படுத்தினார்.

திருச்சியில் பேஞ்ஜோஸ் குளிர்பானத்தின் மற்றொரு அறிமுகமாக பெட்கோலி சோடா, கண்ணாடி பாட்டில் கோலிசோடா அறிமுக விழா தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் நடந்தது. திருச்சியில் பேஞ்ஜோஸ் குளிர்பான நிறுவனம்…
Read More...

திருச்சி ஆனைமலை நிறுவனத்தில் டொயோட்டாவின் புதிய ரக கார் யூசி ரைடர் அறிமுகம்.

திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள ஆனைமலைஸ் டொயோட்டா நிறுவனத்தில் டொயோட்டாவின் முற்றிலும் புதிய வாகனமான யூசி ஹை ரைடர் (UC-HyRyder) காரினை ஸ்ரீரங்கம் காவல்துறை உதவி ஆணையர் நிவேதா லஷ்மி அறிமுகப்படுத்தி முதல் வாகனத்தை வாங்கிய…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே எப்.எஸ்.எம் பாத்திரக்கடல் திறப்பு விழா.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே ஃஎப்.எஸ்.எம் ஷாப்பிங் மால் செயல்பட்டு வருகிறது. இதன் சூப்பர் மார்க்கெட் முதல் தளத்தில் பாத்திரக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. புதிய ஃஎப்.எஸ்.எம் பாத்திரக்கடல் என்ற…
Read More...

திருச்சி சண்முகா நகரில் குமரன்ஸ் பேக்கரி & ஸ்வீட்ஸ் திறப்பு விழா.கோவிந்தராஜுலு திறந்து…

திருச்சி வயலூர் மெயின் ரோடு சண்முகா நகர் பஸ் நிறுத்தம் கற்குடிநாதர் வணிகவளாகத்தில் குமரன்ஸ் பேக்கரி ஸ்வீட்ஸ் அண்டு ஸ்னாக்ஸ் நிறுவனம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு…
Read More...

1ம் தேதி முதல் உண்ணாவிரதம் மற்றும் காலவரையற்ற போராட்டம்.திருச்சி குட்ஷட் லாரி உரிமையாளர்கள் முடிவு.

திருச்சியில் ரெயில்வே குட்செட் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம். திருச்சி ரெயில்வே குட் செட்டில் லாரிகள் பாதுகாப்பாக நிறுத்த இடவசதி செய்து தர வேண்டும், பார்க்கிங் இல்லாததால் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகளில் இருந்து பேட்டரிகள்…
Read More...