Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

வர்த்தகம்

திருவண்ணாமலையில் மணக்கும் திருச்சி கே.எம்.எஸ். ஹக்கீம் பிரியாணி .1.30 லட்சம் திமுக இளைஞரணி…

திருவண்ணாமலையில் நடைபெறும் திமுக இளைஞரணி நிர்வாகிகளின் வடக்கு மண்டல சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தொண்டர்களுக்காக 9,000 கிலோ மட்டன் மற்றும் 6,000 கிலோ அரிசியுடன் பிரியாணியை திருச்சி கே எம் எஸ் ஹக்கீம் பிரியாணி தயாரித்து உள்ளது.…
Read More...

திருச்சி மாநகர காவல்துறையினர் பறிமுதல் செய்த வாகனங்கள் பொது ஏலம் முலம் வசூலிக்கப்பட்ட ரூ 9 லட்சம்…

திருச்சி மாநகர காவல்துறை போதை பொருள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் முலம் வசூலிக்கப்பட்ட ரூ 9 லட்சம் அரசு கணக்கில் வரவு வைக்கப்பட்டது. திருச்சி மாநகர போதை பொருள்…
Read More...

திருச்சியில் ஒரே நாளில் 3ம் நம்பர் லாட்டரி எழுதிய 25 பேர் அதிரடி கைது. மிரட்டும் வியாபாரிகள்…

திருச்சி மாநகரில் 3ம் நம்பர் லாட்டரி எழுதிய 25 பேர் கைது. திருச்சி கண்டோன்மென்ட் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட தஞ்சை ரோடு டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த சிவராமன் (வயது 56…
Read More...

மாநகராட்சி கமிஷனரிடம் எஸ்.பி.பாபு தலைமையில் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மனு.

பஜார் வியாபாரிகள் திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து மாநகராட்சி கமிஷனரிடம் எஸ். பி.பாபு தலைமையில் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மனு. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர்…
Read More...

திருச்சி: பிரேக்ஸ் இந்தியா மற்றும் TBK வணிக கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

திருச்சி: பிரேக்ஸ் இந்தியா மற்றும் TBK வணிக கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பிரேக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் ( TBK Co., Ltd. ) டிபிகே' கம்பெனி லிமிடெட் சமீபத்தில் மூலதனம் மற்றும் வணிக கூட்டணி ஒப்பந்தத்தில்…
Read More...

மெய்மறக்கச் செய்யும் ‘உறக்க அனுபவ மையங்களாக’ திருச்சி தில்லை நகர் மற்றும் திருவெறும்பூரில் பெப்ஸ்…

திருச்சியில் இரண்டு புதிய ‘கிரேட் ஸ்லீப் ஸ்டோர்’ ஷோரூம்களைத் தொடங்கியிருக்கும் பெப்ஸ். தில்லை நகர் மற்றும் திருவெறும்பூரில் அமைந்துள்ள இந்த ஷோரூம்கள் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த நேரடி அனுபவத்தை வழங்கும். ஒவ்வொரு…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்தது. ரூ.20க்கு விற்ற தக்காளி இன்று ரூ.70 க்கு…

மழையால் திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்தது. ரூ.20க்கு விற்ற தக்காளி இன்று ரூ.70 க்கு விற்பனை. காந்தி மார்க்கெட்டில் தக்காளி விலை திடீர் உயர்வு: திடீர் வங்க கடலில் புயல் உருவாகுவதை…
Read More...

தானிஷ்க் மற்றும் சச்சின் டெண்டுல்கர் , ‘ கோல்ட் எக்ஸ்சேஞ்ச் முன்முயற்சி’ நவம்பர் 30,2025…

தானிஷ்க் மற்றும் சச்சின் டெண்டுல்கர் அவர்கள், ' கோல்ட் எக்ஸ்சேஞ்ச் முன்முயற்சி' நவம்பர் 30,2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது பழைய நகைகளை எக்ஸ்சேஞ்ச் திட்டத்தை 30 நவம்பர் 2025 வரை நீட்டிக்கப்படுகிறது திருச்சி,…
Read More...

திருச்சியில் எஸ்.ஏ.பி. டிரேடஸ் ஓ ஜெனரல் ஏ.சி. நிறுவனத்தின் ஷோரூமை கோவிந்தராஜுலு தொடங்கி வைத்தார் .

திருச்சியில் எஸ்.ஏ.பி. டிரேடஸ் ஓ ஜெனரல் ஏ.சி. நிறுவனத்தின் ஷோரூம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் வி.கோவிந்தராஜூலு திறந்து வைத்தார். திருச்சி கோட்டை ரெயில் நிலைய சாலையில்…
Read More...

மது பாட்டில்களை திரும்ப பெற வேறு ஆட்களை நியமிக்க வலியுறுத்தி திருச்சி மண்டல மேலாளர் அலுவலகம்…

திருச்சி மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட டாஸ்மாக் பணியாளர்கள். மது பாட்டில்களை திரும்ப பெற வேறு ஆட்களை நியமிக்க வலியுறுத்தி மனு. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புப்படி தமிழகத்தில் மது பிரியர்கள்…
Read More...