Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

Sports

உலகக் கோப்பை ஹாக்கி:ஸ்பெயினுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஆக்கி தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது. ஸ்பெயின் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியுள்ளது. அமித் ரோஹிதாஸ் மற்றும் ஹர்திக் பதிவு செய்த கோல்கள்…
Read More...

இலங்கைக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்தியா வென்று தொடரை கைப்பற்றியது.

இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கவுகாத்தியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.…
Read More...

இலங்கைக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டி இந்தியா வெற்றி:சச்சின் சாதனை முறியடித்தார் விராட்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி…
Read More...

இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் வென்று 2023 ஆண்டின் முதல் தொடரை வென்றது இந்தியா.

இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பையில் நடந்த முதல் டி20 ஆட்டத்தில் 2 ரன் வித்தியாசத்தில் இந்தியாவும், புனேயில் நடந்த 2-வது டி20 ஆட்டத்தில் 16 ரன்…
Read More...

விராட் கோலி டி20 போட்டியில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.முன்னாள் வீரர் கவுதம் கம்பீர்,

இந்தியாவில் இந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. மண்ணில் ரோகித் சர்மா தலைமையிலான அணி சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.கடைசியாக 2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை…
Read More...

தேசிய சித்த மருத்துவ தின விழாவை முன்னிட்டு திருச்சியில் மாரத்தான் போட்டி.

தேசிய சித்தமருத்துவ தினவிழாவை முன்னிட்டு மாரத்தான் ஓட்ட போட்டிகள் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் தகவல். ஆறாவது தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி திருச்சியில் மாரத்தான் ஓட்டம் மற்றும் நடை போட்டிகள் ஜனவரி 8 ஆம் தேதி நடைபெறுகிறது என மாவட்ட…
Read More...

மறைந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலேயின் வரலாறு.

உலக புகழ்பெற்ற கால்பந்து வீரர் பீலே காலமானார். கால்பந்து விளையாடத் தொடங்கும் ஒவ்வொரு வீரரும் பீலேயின் பெயரை உச்சரிக்காமல் தனது கால்களை முன்னே நகர்த்தியதில்லை. அந்த அளவுக்கு கால்பந்து விளையாட்டு, பீலேயும் பிரிக்க முடியாததாக…
Read More...

பெண்கள் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அறிவிப்பு.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் பெண்களுக்கான 8-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு தென் ஆப்ரிக்க மண்ணில் பிப்ரவரி . 10 முதல் 26 வரை நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான போட்டி…
Read More...

மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்று திருச்சி திரும்பிய சிலம்ப வீரர்களுக்கு உற்சாக…

மாநில அளவிலான சிலம்ப போட்டியில் வெற்றி பெற்று திருச்சி திரும்பிய சிலம்ப வீர்ரகளுக்கு உற்சாக வரவேற்புதிருவாரூர் வா.சோ. மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியில் இளம் சிலம்ப வீராங்கனை மோ.பி.சுகித்தா…
Read More...

தமிழக வீரர் அஸ்வினை சயின்டிஸ்ட் என பாராட்டிய சேவாக்.

வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்டில் இந்திய அணி போராடி வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 227 ரன்களும் இந்தியா 314 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது இன்னிங்சில் வங்கதேசம் 231 ரன்களை எடுத்தது. இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால்…
Read More...