Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

Politics

இந்தப் பதவியை விட்டுவிட்டு செல்லலாம் என இருக்கிறேன். திரும்பத் திரும்ப இதை சொல்ல எனக்கு வெட்கமாக…

திமுகவின் திருச்சி மத்திய மாவட்டச் செயலாளராக க.வைரமணி பதவி வகிக்கிறார். திமுக முதன்மைச் செயலாளரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளரான இவருக்கு, அமைச்சரின் சொந்த தொகுதியான லால்குடியில் உள்ள 5 ஒன்றியங்கள், 3 பேரூராட்சிகள், ஒரு…
Read More...

அடிக்க அடிக்க பந்து மாதிரி எழுந்திருக்க வேண்டுமே தவிர விட்டுவிட்டு போகக் கூடாது’ அமைச்சர்…

திமுகவில் இருப்பவர்களை குறிவைத்து அடிப்பதற்கு பாஜக தயாராகிவிட்டதாகவும், அதற்கு தான் முதல் பலி ஆகிவிட்டதாகவும் அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளார். திருவாரூர் மாவட்ட திமுக சார்பில், 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' என்ற…
Read More...

அமலாக்கத்துறை குற்றச்சாட்டு எதிரொலி: தனது பிறந்த நாளை ரத்து செய்த அமைச்சர் கே.என். நேரு.

நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேருவின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இந்தாண்டு குறைவாக நடைபெறும் என்பது திருச்சியில் தெரிந்துள்ளது. வழக்கம்போல் நவம்பர் 9 அன்று அவரது பிறந்தநாளுக்காக தி.மு.க. தொண்டர்கள், ஆதரவாளர்கள் மற்றும்…
Read More...

திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைப்பவர்கள் எங்களுடன் ஒன்றிணைந்து இந்த தேர்தலில் செயல்பட வேண்டும் .…

எஸ்.ஐ.ஆர்.க்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டம் : திமுகவின் அதிகாரத்துக்கு பயந்தே பல்வேறு கட்சிகள் அந்த கூட்டத்தில் பங்கேற்று உள்ளன. திருச்சியில் ஜி.கே.வாசன் பரபரப்பு பேட்டி. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன்…
Read More...

நான், சசிகலா ஆகியோர் கட்சியிலிருந்தால் எடப்பாடி பழனிச்சாமியின் பதவிக்கு ஆபத்து என்பதால் எங்களை…

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை திருச்சி வந்தார். திருச்சி கலெக்டர் ஆபீஸ் ரோட்டில் உள்ள பிரபல ஹோட்டலில் தங்கியிருந்த அவர் நேற்று (02.11.2025) மாலை…
Read More...

முன்னாள் முதல்வர் கருணாநிதி, அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு அடுத்து செங்கோட்டையன் தான் .

2026 சட்டமன்ற தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. அதிமுகவில் மட்டும் உள்கட்சி பிரச்சனை தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. கொங்கு மண்டலத்தில் அதிமுக கட்சியின் முக்கிய தலைவராக இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்…
Read More...

அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு தொடர்ந்தால் அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைப்போம்…

அமைச்சர் கே. என்.நேரு பெயரை கூறி வெடிகுண்டு மிரட்டல் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் . நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும் திமுக முதன்மை செயலாளருமான…
Read More...

தமிழ்நாடு வந்தாரை வாழ வைக்கும் மண். தமிழ்நாட்டில் பீகார் மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள்.…

தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் பீகாரியான ஆர். என்.ரவியை தான் தமிழ்நாட்டு மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகிறாரே தவிர வேறு யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை திருச்சி துரை வைகோ எம்.பி.பேட்டி …
Read More...

அமைச்சர் கே.என்.நேருவின் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538…

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 காலியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் பெரும் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை (ED) கண்டறிந்துள்ளது. 150 தேர்வர்கள் தொடர்புடைய இந்த ஊழலில், ஒவ்வொருவரும் ரூ.25 முதல் 35…
Read More...

என்னால் திமுகவுக்கும், தலைவருக்கும் எப்பொழுதும் எந்த கெட்ட பெயரும் வராது திருச்சியில் நடைபெற்ற என்…

என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டம் : என்னால் திமுகவுக்கும், தலைவருக்கும் எப்பொழுதும் எந்த கெட்ட பெயரும் வராது திருச்சி கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு. திருச்சி மத்திய,…
Read More...