Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

Politics

மின்சாரம், குடிநீர் மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை வசதி கோரி தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு.

இதுதான் எங்களுக்கான நேரம் என்று அடிப்படை வசதிகள் கோரி திருச்சி மாவட்ட மலைவாழ் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கையுடன் தங்களின் போராட்டத்தை அறிவித்துள்ளனர் எவ்வித வசதிகளும் இல்லாமல் நாங்கள் படும் திண்டாட்டத்திற்கு இந்த…
Read More...

பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனைகளை வழங்கினார்,…

திருவெறும்பூர் வெற்றி வேட்பாளர் ப.குமார் இன்று காட்டூர் பகுதி காமராஜ் நகர், நேருஜி நகர், சீனிவாச நகர், அம்மா குளம் , அரியமங்கலம் கழகத்திற்கு உட்பட்ட மாவட்ட, நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள் மற்றும் பாக எண் , பூத் 110 முதல் 136 கமிட்டி…
Read More...

ஒரே நாளில் மணப்பாறை,லால்குடி தொகுதிகளில் மாவட்ட செயலாளராக நிகழ்ச்சிகளிலும்,திருவெறும்பூர் தொகுதியில்…

திருச்சி திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளரும் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார் தற்போது தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளார். தெற்கு மாவட்ட செயலாளராக இருப்பதால் மணப்பாறை…
Read More...

மார்ட்டினை பல வருடங்கள் சிறையில் வைத்து லாட்டரி ஒழித்தார் ஜெயலலிதா.அவரது மனைவி லீமா ரோஸ் அதிமுக…

ஒரு மாதத்திற்கு முன் அதிமுகவில் இணைந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸுக்கு லால்குடி சட்டசபை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த நிலையில் அதிமுக…
Read More...

மணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் சார்பில் பொதுமக்களுக்கு வழங்க திமுக நிர்வாகி வீட்டில்…

முசிறி அருகே மனச்சநல்லூர் திமுக வேட்பாளர் கதிரவனுக்காக திமுக நிா்வாகி வீட்டிலிருந்து ரூ. 11 லட்சம் மதிப்புள்ள பரிசுப் பொருள்களை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து உள்ளனர். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் சட்டப்பேரவைத்…
Read More...

திருச்சியில் நாளை வேட்பு மனு தாக்கல்.செய்கிறார் விஜய் .4 மணி நேரம் பிரச்சாரம் செய்ய அனுமதி .

திருச்சியில் நாளை வேட்பு மனு தாக்கல்.செய்கிறார் விஜய் . 4 மணி நேரம் பிரச்சாரம் செய்ய அனுமதி . திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நாளை வியாழக்கிழமை (2ந் தேதி) விஜய் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இந்நிலையில் விஜய் ரோடு ஷோ…
Read More...

பொதுமக்கள் நெருங்க முடியாமல் விவிஐபி போன்று பவுன்சர்கள் பாதுகாப்புடன் பிரச்சாரம் செய்யும் லால்குடி…

திருச்சி லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் கடந்த மாதம் அதிமுகவில் இணைந்த மார்ட்டின் லாட்டரி உரிமையாளர் லீமா ரோஸ் மார்ட்டின். தலைமைக்கு பணத்தை (தேர்தல் நிதி) கொடுத்து லாட்டரி விற்று வந்த பணத்தை மற்றும்…
Read More...

10 ஆண்டுகளில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாதவர்அன்பில் மகேஷ் பொய்யாமொழி.திருவெறும்பூர்…

திருவெறும்பூர் தொகுதியில் 10 ஆண்டுகளில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாதவர்அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அ.தி.மு.க. வேட்பாளர் ப. குமார் ஆவேசம். திருவெறும்பூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் ப.குமார் தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தீவிர…
Read More...

தேர்தலுக்காக கிறிஸ்தவர் என்று அடையாளத்தை வெளிப்படுத்திய நடிகர் ஜோசப் விஜய்க்கு எங்கள் ஆதரவு கிடையாது…

மதக் கலவரங்களை ஒடுக்குகின்ற ஒரு ஆட்சியாக, அரசாக, கட்சியாகவும் திமுக உள்ளது - கிறிஸ்தவ நல அமைப்பு மாநிலத் தலைவர் பேட்டி. திருச்சியில் கிறிஸ்தவ நல அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் வழக்கறிஞர் பெர்னாண்டஸ் ரத்னராஜா…
Read More...

முதல்வர் மு.க. ஸ்டாலின், திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதி வேட்பாளா்களை நாளை அறிமுகம்…

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பிரசாரத்தை தொடங்கியுள்ள திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின், திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதகளில் போட்டியிடும் வேட்பாளா்களை நாளை புதன்கிழமை அறிமுகம் செய்து வைத்துப் பேசுகிறாா்.…
Read More...