Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

Business

எத்தனை லட்சம் பேருக்கு என்றாலும் சரி தரமான அசைவ, சைவ உணவுக்கு கேரண்டி . சேலம் திமுக மாநாட்டில்…

கடந்த வாரம் சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டில், இரண்டரை லட்சம் பேருக்கு மட்டன் பிரியாணி சமைத்துக் கொடுத்ததன் மூலம் தனி கவனம் ஈர்த்திருக்கிறார் திருச்சி கே.எம்.எஸ்.ஹக்கீம். திருச்சியில் கே.எம்.எஸ்.ஹக்கீம் பிரியாணி…
Read More...

ஸ்ரீரங்கத்தில் சப் இன்ஸ்பெக்டர் வீட்டின் பூட்டை உடைத்து ௹ .2 லட்சம் மதிப்புள்ள நகை பணம் திருட்டு.

. ஸ்ரீரங்கத்தின் சப்இன்ஸ்பெக்டர்வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு லட்சம் மதிப்புள்ள நகை வெள்ளி பொருட்கள் திருட்டு. திருச்சி ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் கல்மேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 65) இவர் எஸ்.பி.சி ஜ டி பிரிவில் சப்…
Read More...

தமிழகத்தில் 2 நாட்கள் தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு. நாளை கறிக்கடைகளும் மூடப்படும்.

வள்ளலார் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் நாளை டாஸ்மாக் , இறைச்சி கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை ஜனவரி 25ம் தேதி தைப்பூசம், வள்ளலார் தினத்தை முன்னிட்டும், நாளை மறுநாள் குடியரசு தினத்தை முன்னிட்டும் தமிழகத்தில்…
Read More...

திருச்சியில் புதியதோர் வாசனை திரவிய விற்பனையகம் ஸ்மல் குட் பிரக்ரன்ஸ் தொடக்க விழா.

திருச்சியில் ஸ்மல் குட் பிரக்ரன்ஸ் வாசனை திரவிய விற்பனையகம் திறப்பு விழா சிறப்புடன் நடைபெற்றது . திருச்சியில் புத்தம் புதிய வாசனை திரவங்கள் விற்பனையகம், திருச்சி தென்னூர் சாஸ்திரி ரோடு அருகில் நேற்று தொடங்கப்பட்டது . இங்கு…
Read More...

திருச்சி: வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு. மோடிக்கு கருப்பு கொடி காட்டுவதாக கூறியதன் எதிரொலி .

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காகப் பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் மேற்கொண்டு இந்தியா முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். இந்த…
Read More...

புதிய தொழில் பள்ளிகள் மற்றும் அங்கீகாரம் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க திருச்சி மாவட்ட கலெக்டர்…

புதிய தொழிற்பள்ளிகள், மற்றும் அங்கீகாரம் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க திருச்சி மாவட்ட கலெக்டர் அழைப்பு. திருச்சி மாவட்டத்தில் புதிதாக தொழிற்பள்ளிகள் தொடங்கவும். ஏற்கெனவே இயங்கும் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை…
Read More...

கே.எம்.எஸ் ஹக்கீம் கல்யாண பிரியாணி கடையின் புதிய கிளையை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.

திருச்சி மேல புலிவார்ரோட்டில் கே.எம்.எஸ்.ஹக்கீம் கல்யாண பிரியாணி கடை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். திருச்சி மேலப்புலிவார்டு ரோடு மதுரை ரோட்டில் தமிழ்ச் சங்கம் எதிரில் கே.எம்.எஸ் ஹக்கீம் கல்யாண பிரியாணி கடை மிகப்…
Read More...

சேவை குறைபாடு. திருச்சி பிரபல டூ வீலர் ஏஜென்சி மேலாளருக்கு பிடிவாரண்ட்+ ரூ.2 லட்சம் அபராதம் .

வாடிக்கையாளருக்கு சேவை குறைபாடு ஏற்படுத்தியதற்காக விதிக்கப்பட்ட அபராதத்தொகையை செலுத்தாத திருச்சி, பிரபல இருசக்கர வாகன ஏஜென்சி மேலாளருக்கு ‘பிடி வாரண்ட்’ பிறப்பித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கல்லக்குடியைச்…
Read More...

திருச்சி மாவட்டத்தில் பொங்கல் திருநாளுக்காக 12ஆம் தேதி முதல் கரும்பு அறுவடை.

திருச்சியில் பொங்கல் அறுவடைக்கு காத்திருக்கும் 30 லட்சம் செங்கரும்புகள். திருச்சி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை அறுவடைக்காக 30 லட்சத்துக்கும் மேற்பட்ட செங்கரும்புகள் விளைந்து நிற்கின்றன. சர்க்கரை, வெல்லம் தயாரிக்கப்…
Read More...

நாளை தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழில்துறை கூட்டமைப்பினர் சார்பில் மனித…

மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொழில்துறை கூட்டமைப்பினர் மனித சங்கிலி போராட்டம் நாளை நடக்கிறது. தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் சார்பில் திருச்சி ஒருங்கிணைப்பாளர் முகில்…
Read More...