Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

2026 சட்டமன்றத் தேர்தல்

விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்து சென்று உயிரிழந்த கல்லூரி மாணவரின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய…

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இளைஞர் விபத்தில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடற்கூறு ஆய்வுக்கு…
Read More...

திருச்சியில் தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட நாள் முதல் நேற்று வரை ரூ. 44,25,820 பறிமுதல்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.2 லட்சத்து 98 ஆயிரத்து 100 ரொக்கத்தை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்தனா். திருச்சி மாவட்டத்தில் உள்ள 9…
Read More...

திருச்சியில் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு பயிற்சி.

திருச்சி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு பணியில் பங்கேற்கும் தோ்தல் அலுவலா்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் பயிற்சி அளிக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு,…
Read More...

திருச்சி மேற்கு தொகுதி அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி, வேதனை, விரக்தி,அதிருப்தி.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் கே என் நேரு போட்டியிட உள்ளார். இந்த தொகுதியில் 2011 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் நேருவை எதிர்த்து போட்டியிட்ட மரியம் பிச்சை 77,492…
Read More...

அதிமுக அறிவித்த முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்.தொகுதி மாறி போட்டியிட உள்ள முன்னாள் அமைச்சர்கள்…

தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், அதிமுக வேட்பாளர்களை அறிவிக்க தொடங்கி உள்ளது. முதல்கட்டமாக தற்போது மொத்தம் 23 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் சில முக்கிய…
Read More...

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முழு…

தமிழக சட்டமன்றத் தேர்தல் (2026) களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, பாமக, அமமுக, தமமுக, ஐஜேகே, புரட்சி பாரதம் கட்சிகளுக்கான தொகுதி விவரங்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
Read More...

கூட்டணியில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் விசிகவுக்கு 8 சீட்.15 ஆண்டுகளாக டெபாசிட் கூட வாங்காத…

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 2014 முதல் தமிழகத்தில் நடைபெற்ற ஒரு தேர்தலில் கூட ஒரு சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 2026 சட்டசபை…
Read More...

திமுக நேர்காணல் முடிவுற்றது. வரும் வெள்ளிக்கிழமைக்குள் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

வருகின்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்த திமுகவினருடனான நேர்காணல் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த வாரத்தில் வேட்பாளர்களை அறிவிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம்,…
Read More...

லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் கணக்கில் காட்டிய சொத்து மதிப்பு மட்டும் ஆயிரம் கோடிக்கு மேல்.அதிபரின்…

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காமராஜர் நகர், நெல்லித்தோப்பு என இரு தொகுதிகளில் போட்டியிடும் லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.இவர் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஆவார்.…
Read More...

திருச்சியில் 100% ஓட்டளிப்பை வலியுறுத்தி மாணவ மாணவிகள் பங்கேற்ற மனித சங்கிலி.

திருச்சியில் 100 சதவீத ஓட்டளிப்பை வலியுறுத்தி மாணவ மாணவிகள் பங்கேற்ற மனித சங்கிலி. பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் பங்கேற்பு. திருச்சி மாநகராட்சி மேற்குத் தொகுதிக்கு உட்பட்ட பாரதிதாசன் சாலை…
Read More...