Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

2026 சட்டமன்றத் தேர்தல்

தமிழ்நாடு விவசாய சங்கங்களில் கூட்டு இயக்க மாநில பொதுக்குழு மற்றும் கலந்தாய்வு ஆலோசனைக்கூட்டம்…

பிஜேபி அணிக்கு வாக்களிக்க மாட்டோம்-தமிழ்நாடு விவசாய சங்கங்களில் கூட்டு இயக்கம் அறிவிப்பு. தமிழ்நாடு விவசாய சங்கங்களில் கூட்டு இயக்க மாநில பொதுக்குழு மற்றும் கலந்தாய்வு ஆலோசனைக்கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார்…
Read More...

மண்ணச்சநல்லூர் தொகுதியில் ஈஸியா ஜெயிப்போம். ஆர்.வி.பரதன் பேட்டி.

அதிமுக தலைமயைிலான என்டிஏ கூட்டணியில் புதிதாக சிங்க தமிழர் முன்னேற்ற கழகம் இணைந்துள்ளது. இந்த கட்சிக்கு திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டசபை தொகுதியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒதுக்கீடு செய்துள்ளார். தமிழக…
Read More...

அதிமுகவில் கவுன்சிலர் முதல் அரசு தலைமை கொறடா வரை சிறப்பாக பணியாற்றி அடுத்து அமைச்சராக பணியாற்ற…

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளனர் ஆர். மனோகரன். 8.04.1956 ல் பிறந்த இவர் 1980 ம் ஆண்டு முதல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறப்பாக பணியாற்றி…
Read More...

லால்குடி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள அதிமுகவின் லீமா ரோஸ் மார்ட்டின்

திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் அதிமுக சார்பாக டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் அவர்கள் போட்டியிட உள்ளார்.அவரின் விவரம் :- ராமநாதபுரம் மாவட்டம் தேவகோட்டையில் 07.11 1967 ல் பிறந்தார். கோவை ஜி என் மில்ஸ் போஸ்ட் பகுதியில் வசிக்கும்…
Read More...

திருச்சி திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குமார் ….

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரான குமார். 21. 04.1971 ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுக்காவில் உள்ள புனல் குளம் என்ற கிராமத்தில் பிறந்தார்.இவரது பெற்றோர் பெயர் தந்தை பழனிவேல் -தாயார் முனியம்மாள். இவரது…
Read More...

துறையூரில் அதிமுக வெற்றி பெறுமா? கொந்தளிக்கும் தேவேந்திரகுல சமுதாயத்தினர்.

துறையூரில் அதிமுக வெற்றி பெறுமா? கொந்தளிக்கும் தேவேந்திரகுல சமுதாயத்தினர். திருச்சி மாவட்டம் துறையூர் (தனி) சட்டன்றத் தொகுதியில் அ.தி.மு.க.வில் தேவேந்திர குலவேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு…
Read More...

திமுக கூட்டணி தோல்வியை சந்தித்தால், அதற்கு காரணம் தேமுதிக தான்.

தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் களம் விறுவிறுப்பாக தயாராகி வரும் வேளையில், திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் ஒரு விவாத பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, திமுக கூட்டணி ஒருவேளை தோல்வியை சந்தித்தால், அதற்கு…
Read More...

அதிமுக எந்தவொரு கட்சியின் தயவும் இன்றி தனித்து ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையை பெறும். என்.டி.ஏ…

வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தல் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், டெல்லியிலிருந்து வெளியாகியுள்ளதாக கூறப்படும் ஒரு புதிய கருத்துக்கணிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவும், திமுகவும் தங்களது கூட்டணி…
Read More...

திருச்சி மேற்கு தொகுதி திமுக கோட்டை என்பதை மாற்றி அமைக்கக்கூடிய தீரம் மிக்கவர் அமமுக மாவட்ட செயலாளர்…

திருச்சி மேற்கு தொகுதியில் நடைபெற்ற 2016 மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களின் திமுக சார்பில் போட்டியிட்டு அமைச்சராக செயல்பட்டு வருபவர் கே.என்.நேரு. வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும் மேற்கு தொகுதியில் திமுக சார்பில் கே என் நேரு தான்…
Read More...

விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்து சென்று உயிரிழந்த கல்லூரி மாணவரின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய…

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இளைஞர் விபத்தில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடற்கூறு ஆய்வுக்கு…
Read More...