Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விளையாட்டு

ஆஸ்திரேலியாவின் 19 ஆண்டுகால சாதனையை சமம் செய்தது இந்திய கிரிக்கெட் அணி.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி டி20, ஒருநாள் போட்டி தொடரில் விளையாடியது. டி20 தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இதை தொடர்ந்து…
Read More...

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது கிரிக்கெட் போட்டி: கில்-ஸ்ரேயஸ் அதிரடி ஆட்டத்தால் இந்தியா…

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக்கும்…
Read More...

இந்திய கிரிக்கெட் அணியில் தமிழக வீரருக்கு வாய்ப்பு.

இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், முதலில் நடந்த டி-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இந்நிலையில்,…
Read More...

டி20 கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்திய வீரர்.

அமெரிக்காவில் அட்லாண்டா நகரில் நடைபெற்று வரும் அட்லாண்டா ஓபன் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் சமீபத்தில் நடைபெற்ற போட்டி ஒன்றில் அட்லாண்டா பையர், ஸ்கொயர் டிரைவ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய…
Read More...

தடகள வீரர்களை வாழ்த்தி பரிசு வழங்கிய ஆப்பிள் மில்லட் உரிமையாளர் விரசக்தி.

தடகள வீரர்களை பாராட்டி, பரிசுகள் வழங்கப்பட்டது திருச்சி மாவட்டத்தில் சென்ற மாதம் நடந்த தடகள போட்டியில் 16வயது மகளிர் பிரிவில் ஒட்டு மொத்த மதிப்பெண் பெற்றும், 100 மீட்டர் ஒட்டத்தில் தங்க பதக்கமும் பெற்றும், திருச்சி மாவட்ட அளவில் 16…
Read More...

ரோகித் சர்மாவின் மோசமான சாதனை.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு ஆட்டங்களில் தோல்வி அடைந்து தென்ஆப்பிரிக்க அணி ஏற்கனவே தொடரை இழந்து விட்டது. இந்த நிலையில் இந்தியா-…
Read More...

ஆசிய கோப்பை டி20 தொடர்: இந்திய மகளிர் அணிக்கு 3-வது வெற்றி.

மகளிர் ஆசிய கோப்பை தொடர் வங்கதேசத்தில் நடந்துவருகிறது. இந்திய மகளிர் அணி முதல் 2 போட்டிகளில் இலங்கை மற்றும் மலேசியா அணிகளை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற நிலையில், இன்றைய போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டு ஆடியது. சில்ஹெட்டில்…
Read More...

விமானத்தை தவிர விட்டதால் உலகக் கோப்பை டி20 தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் முன்னணி வீரர் நீக்கம்.

டி20 உலகக்கோப்பை தொடர் வரும்16 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற உள்ளது. இதற்கான வீரர்களை, போட்டியில் பங்குபெறும் நாடுகள் அறிவித்துள்ளதோடு, போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல தயாராகி வருகிறது. இந்த…
Read More...

சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கிரிக்கெட் தொடர்.இந்தியா லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது.

.சாலை பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச கிரிகெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாடி வருகிறார்கள். இதன் இறுதிப்போட்டியில் இந்திய லெஜன்ட்ஸ் அணியும், இலங்கை லெஜன்ட்ஸ் அணியும் நேற்று இரவு…
Read More...

டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து பும்ரா இன்னும் விலகவில்லை. பிசிசிஐ தலைவர்.

இந்திய அணி தற்போது தென் ஆப்ரிக்க அணியுடனான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பும்ரா முதல் போட்டியில் விளையாடப்…
Read More...