Browsing Category
விபத்து
சவுதியில் மரணம் அடைந்த வரின் உடலை இல்லம் கொண்டு சேர்த்த திருச்சி தமுமுக மற்றும் மமக மாவட்ட…
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் மகிழம்பாடி வட்டத்தை சேர்ந்த அசோகன் என்பவர் சவுதி அரேபியாவில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 30. 10- 2024 அன்று அவர் வாகன விபத்தில் மரணம் அடைந்தார்.
இந்த தகவலை இறந்து போன அசோகனின்… Read More...
நேற்று மழையில் பள்ளி சென்று விபத்தில் சிக்கிய மாணவன் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி. லிப்ட்…
திருச்சி:
மழையில் பள்ளி சென்று விபத்தில் சிக்கிய மாணவன் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி. லிப்ட் தந்த அரசு ஓய்வு பெற்ற பணியாளர் பலி.
திருச்சி அருகே கார் மோதி ஓய்வு பெற்ற அரசு பணியாளர் பரிதாபமாக இறந்தார். இதில் லிப்ட்… Read More...
தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி. உயிரிழப்பு அதிகரிக்க…
திருச்சி- திண்டுக்கல் சாலையில் செயல்பட்டு வருகிறது சிட்டி எலும்பு முறிவு மருத்துவமனை. இந்த மருத்துவமனை காந்திஜி நகரில் டாக்டர் முரளிதரன் என்பவருக்கு சொந்தமானது.
இந்த மருத்துவமனை தரைத்தளம் மற்றும் 4 மாடிகளை கொண்டது. இந்த… Read More...
மழையில் பள்ளி சென்ற மாணவனின் கால் துண்டிப்பு. மருத்துவ செலவை ஏற்பாரா ? திருச்சி மாவட்ட கலெக்டருக்கு…
கடமையை செய்ய தவறும் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது இப்படிப்பட்ட சூழ்நிலையில் மழை அதிகமாக இருக்கக்கூடிய மாவட்டங்களுக்கு… Read More...
திருச்சி அரசு மருத்துவமனையில் 6வது மாடியில் தீ விபத்தில் சிக்கிய நோயாளிகளை மீட்ட தீயணைப்புத்…
திருச்சி அரசு மருத்துவமனையில் தீ விபத்தில் சிக்கிய நோயாளிகளை மீட்பது குறித்து ஒத்திகை பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது.
திருச்சி தீயணைப்புத் துறைக்கு நவீன மீட்பு வாகனம் பெறப்பட்டதைத் தொடா்ந்து முதன் முதலாக இந்த ஒத்திகை பயிற்சி… Read More...
திருச்சி: இருசக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலி. மனநலம் பாதிக்கப்பட்ட மகன் உட்பட…
திருச்சியில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்தார். மனநலம் பாதிக்கப்பட்ட மகன் உட்பட இருவர் படுகாயம்.
திருச்சி தெற்கு காட்டு சீதாக்காதி தெருவை சேர்ந்தவர் சரோஜா ( வயது 76 ). அவரது மகன் சசிகுமார் (40)… Read More...
அதிக பயணிகளுடன் விபத்து ஏற்படும் வகையில் பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தாமல் செல்லும் தனியார்…

அதிக ஆட்களை ஏற்றி வேகமாக செல்கின்றனர்:
பஸ் நிறுத்தங்களில் நிற்காமல் வேகமாக செல்லும் தனியார் பஸ்கள்.
உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் பா.ம.க வினர் மனு.
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்… Read More...
திருச்சி ஸ்ரீரங்கம் அருகே பணியின் போது ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய மாநகராட்சி ஊழியர் 2 மணி…

திருச்சி ஸ்ரீரங்கம் அருகே கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக குழிதோண்டிய பொழுது தொழிலாளி ஒருவர் மண் சரிவுக்குள் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்… Read More...
திருச்சி: சபரிமலை சென்று திரும்பி கொண்டிருந்த ஆம்னி பேருந்து நடு ரோட்டில் தீ பற்றி எரிந்தது .
ஐயப்ப பக்தர்கள் ஆம்னி பேருந்தில் சபரிமலைக்கு சென்று விட்டு திரும்பி வந்துக் கொண்டிருந்தபோது, திருச்சியில் வந்த ஆம்னி பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.
உள்ளே இருந்தவர்கள் விரைவாக வெளியேறியதால் உயிர்… Read More...
திருச்சி அருகே ரெயில் அடிபட்டு அடையாளம் தெரியாத நபர் பலி . தெரிந்தவர்கள் விபரம் தெரிவிக்கலாம் .
திருச்சி அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத நபர் பலி.
திருச்சி அருகே மாத்தூர் தனியார் கல்லூரி பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
இறந்தவர்… Read More...