Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

வானிலை

தமிழகத்தில் 3 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு.வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில்:- “இன்று…
Read More...

தமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.மாநில மையம் அறிவிப்பு.

தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கடலோர பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக…
Read More...

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை. வானிலை மையம் அறிவிப்பு

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 தினங்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இன்று…
Read More...

ஜூன் 2ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை வானிலை ஆய்வு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வெப்பச்சலனம் காரணமாக  அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், வட உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல்…
Read More...

யாஸ் புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.வானிலை மையம் அறிவிப்பு

“யாஸ் புயல்” காரணமாக 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “வெப்பச்சலனம் காரணமாக கன்னியாகுமரி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய…
Read More...

கேரளாவில் புயல் மழை. வெள்ளம், நிலச்சரிவு, குடியிருப்புகளில் பாறைகள் சரிவு. பொதுமக்கள் பாதுகாப்பான…

கேரளாவில் கடந்த சில நாட்களாக டவ்தே மற்றும் யாஸ் புயல் காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. மழையுடன் பயங்கர சூறைக்காற்றும் வீசி வருகிறது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இது அதி தீவிர புயலாக விஸ்வரூபம்…
Read More...

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு.வானிலை மையம்

தமிழகத்தின் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு . தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை…
Read More...

புதிய புயல் தமிழகம் உள்ளிட்ட 4 மாநில அரசுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம்

வடக்கு அந்தமான் கடலில் நாளை ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது 24ம் தேதி புயலாக வலுவடைந்து வடமேற்கு திசையில் நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 26ம் தேதி காலையில் ஒடிசா-மேற்கு வங்காளம் இடையே புயல்…
Read More...

தமிழகத்தில் திருச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தாலும், ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து கொண்டு இருக்கிறது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி,…
Read More...

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு. வானிலை ஆய்வு மையம் தகவல்

புதிய புயல் காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த…
Read More...